உணவுத்துறைக் கலைச்சொற்கள் Botulinum Cook மிகுவெப்பச் சமையல் Carbonised Food கரிமம் ஊட்டிய உணவு Cholesterol Free Food கொழுப்பற்ற உணவு Cyclical Menu உணவுச்சுழற்சிப் பட்டியல் Dry Aged உலர் இறைச்சி Dry Curing உலர் பதப்படுத்துதல் Exposed Food காப்பிலா உணவு Food Analyst உணவுப் பகுப்பாய்வாளர் Food Safety Officer உணவுக் காப்பலுவலர் Food Thermometer உணவு வெப்பமானி Food Toxicology உணவு நச்சியல் Fully Cooked முழுவேக்காடு Headcheese தலைக்கொழுப்பு உணவு Health Claim நலக்காப்பீட்டுக் கேட்புரிமை High Risk Food கடுஞ்சிக்கல் உணவு Improvement Notice மேம்பாட்டறிக்கை Lab-made ஆய்வக உருவாக்கம் Leaker Spoilage உணவுக்கெடல் Listeria Infection உணவுத்தொற்று Low Fat குறைகொழுப்பு Pan Fry வறுவல் Parcook வணிகச் சமையலறை Recipe Management சமையற்குறிப்பு மேலாண்மை Stock Recovery இருப்பு மீட்பு Unfit Food ஒவ்வா உணவு சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல் (நவம்பர் 2026)