ஊரக வளர்ச்சித் துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலக் கலைச்சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Administrative Report நிருவாக ஆட்சி அறிக்கை Annuity ஆண்டுத்தொகை Advisory Committee அறிவுரைக் குழு Auction Purchase தணிக்கை அறிக்கை Auction Purchaser ஏலம் எடுப்பவர் Baby Show குழந்தைக் காட்சி Bee-keeping தேனீ வளர்ப்பு Bill Collector வரித்தண்டலர் Bill Register பட்டிப் பதிவேடு Cattle Breeding கால்நடை இனப்பெருக்கம் Community Hall குமுகாய அரங்கம் Devolution அதிகார மாற்றம் Draft Plan வரைவுத் திட்டம் Extension Officer விரிவாக்க அலுவலர் Farm Products பண்ணை வி்ளைபொருட்கள் Grama Sevak ஊர்நல அலுவலர் Gravelled Road சரளைச்சாலை Mazdoor பண்ணைப் பணியாள் Model Panchayat மாதிரி ஊராட்சி Revised Statement திருத்திய அறிக்கை Revolving Fund சுழல் நிதி Scavenger தூய்மைப் பணியாளர் Tender Register ஒப்பந்தப்புள்ளி பதிவேடு Vehicle Tax ஊர்தி வரி Village Account ஊர்க் கணக்கு ஆதாரம்: சொல்வயல்