ஊர்திகளுக்கான கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Jeep கரட்டுந்து Tractor இழுவையூர்தி Double Decker Bus ஈரடுக்குப் பேருந்து Metro Train மாநகரத் தொடரி Non-stop Bus இடைநில்லாப் பேருந்து Sleeper Bus படுக்கைப் பேருந்து Air Condition Bus குளிரூட்டப் பேருந்து Mini Bus சிற்றுந்து Mini Lorry சிறு சரக்குந்து Auto தானி Share Auto பங்குத்தானி Van மூடுந்து / கூடுந்து Road Roller சாலையுருளை Truck வல்லுந்து Porter சுமையுந்து Container Lorry கொள்கல ஊர்தி Crane சுமைதூக்கி Car மகிழுந்து Bus பேருந்து Air Bus மிதவைப் பேருந்து Aeroplane வானூர்தி E-Cycle மின் மிதிவண்டி City Bus மாநகரப் பேருந்து Town Bus நகரப் பேருந்து Helicopter உலங்கூர்தி Tempo குறுஞ்சரக்குந்து Tanker Lorry தாங்கல் ஊர்தி Tipper Lorry கொட்டுந்து ஆதாரம்: சொல்வயல்