எந்திரவியல் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Radiator குளிர்ப்பி Steering Wheel சுக்கான் Bumper முட்டுத்தாங்கி Spring Leaf வில்பட்டை Silencer ஓசையொடுக்கி Spark Plug பொறிச்செருகி Air Cylinder காற்றுருளை Clutch Blade விசைக்கவ்வி Fan Belt விசிறிவார் Generator மின்னாக்கி Regulator சீராக்கி (அ) சீர்படுத்தி Natural Magnet இயற்காந்தம் Artificial Magnet செயற்காந்தம் Oil Pump எண்ணெய் எக்கி Air Filter காற்று வடிப்பான் Starting System இயக்கியமைப்பு Petrol Engine கல்நெய்ப் பொறி Lighting System ஒளி விளக்கமைப்பு Head Light முகப்பு விளக்கு Safety Stop காப்பு நிறுத்தம் Water Cooling System நீர்க் குளிரமைப்பு Water Pump நீர் எக்கி Overflow Tube வழிவுகுழாய் Temperature Gauges வெப்பளவி Clutch வேகமாற்றி ஆதாரம்: சொல் வயல்