கணினிசார் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Crypto Currency எண்மப்பணம் Cyber Security இணையப் பாதுகாப்பு Cyber War இணையத் தாக்கு Data Transfer தரவு மாற்றல் E-Piracy மின் தரவல் திருட்டு Computer Operator கணிப்பொறி இயக்காளி Computer Personnel கணிப்பொறிப் பணிஞர் Data Analysis தரவுப் பகுப்பாய்வு Data Area தரவுப் பரப்பகம் Data Bank தரவு வைப்பகம் Data Centre தரவு நடுவம் Data Circuit தரவு மின்சுற்று Data Dictionary தரவு அகரமுதலி Data File தரவுக் கோப்பு Data Word தரவுச் சொல் Data Record தரவுப் பதிவுரு Data Format தரவுப் படிவம் Data Management தரவு மேலாண்மை Couplie இணையர் தாமி E-Sports மின் ஆட்டம் E-Booking மின் பதிவு E-Learning மின் கற்றல் E-Money Order மின் பணவிடை Computer Programme கணிப்பொறித் திட்ட நிரல் E-Pass மின் இசைவுச் சீட்டு ஆதாரம்: சொல் வயல்