சுற்றுச்சூழல் (ம) காலநிலைமாற்றத்துறைக் கலைச்சொற்கள் Air Quality Index காற்றுத் தரக் குறியெண் Anthropogenic Emission மாந்தவினை மாசு உமிழ்வு Biodegradable Waste மட்கு குப்பை Biomass Energy உயிரிக்கழிவு ஆற்றல் Canopy Cover பொதும்பர் Carbondioxide Removal கரிவளிம அகற்றம் Clean Energy மாசிலா ஆற்றல் Climate Change Mitigation காலநிலை மாற்றத் தணிப்பு Eco-sensitive Zone சூழல்காப்பு மண்டலம் Endangered Species அழிவுநிலை இனங்கள் Environmental Advocacy சுற்றுச்சூழலியல் நலமுன்னெடுப்பு Environmental Sustainability சுற்றுச்சூழலியல் உய்திறன் Forest Buffer Zone கான் காப்பு மண்டலம் Geothermal Power நிலத்தடி வெப்பத் திறன் Global Cooperation உலகளாவிய ஒத்துழைப்பு Green Building பசுமைக் கட்டடங்கள் Greenhouse Gas பைங்குடில் வளிமம் Industrial Emissions தொழிலக உமிழ்வு Low Carbon Economy குறை கரியப் பொருளியல் Mangrove Restoration அலையாத்திக் காடு மீட்பு Methane Emission ஈரவளி உமிழ்வு Mitigation Measure தணிப்பு நடவடிக்கை Non-point Source Pollution பன்முனை மாசு Ozone Layer செறிவளி மண்டலம் Zero Emissions உமிழ்வின்மை சொற்குவை (sorkuvai.tn.gov.in) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும் ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்கொள்ளலாம். ஆதாரம்: சொல்வயல் (அகுதோபர் 2026)