தின்பண்டங்களுக்கான கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Halwa இன்களி Gulab Jamun தேங்கோளி Ladoo இன்னுருண்டை Jalebi தேன்குழல் Rasgulla சுவைக்கோளி Barfi தெங்கினிமா Mysore Pak கண்டப்பாகு Boondi பொடிக்கோளி Kara Boondi காரப் பொடிக்கோளி Bajji தோய்ச்சி Pizza பொதியப்பம் Somas பிறைமடி Chips சீவல் Noodles இழையுணவு Jelly உறைகூழ் Sweet Corn இனிப்புச் சோளம் Bread அப்பம் Chapati கோதடை Icecream பனிக்கூழ் Biscuit மாச்சில் Cake வெட்டப்பம் Rusk வறளப்பம் Burger ஊன் பொதியப்பம் Samosa கறிப்பொதி Puffs திணியடை ஆதாரம்: சொல் வயல்