தொற்றுக்காலக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Herd Immunity குழும நோய்த்தடுப்பாற்றல் Disinformation புரளி / தவறான தரவல் Confirmed Case நோய்த்தாக்கம் உறுதியானவர் Physical Distancing விலகியிருத்தல் Infection Precautions தொற்றுத்தாக்குக் காப்பு Moratorium குறுங்காலப்பணி முடக்கம் Exponential Growth பல்கிப் பெருகுதல் / பேரளவுப் பெருகுதல் Local Transmission அண்மையிடப் பரவல் E-Pass மின் இசைவுச்சீட்டு Communicable Disease தொற்றுநோய் Cordon Sanitaire தொற்றுப்பகுதித் தடை எல்லை Rapid Test விரைவு ஆய்வு Germicide நுண்ணுயிரிக்கொல்லி Plasma Therapy ஊனீர் மருத்துவம் Mortality இறப்பு Ventilator மூச்சுச் சீராக்கி Respirator மூச்சுப்பொறி Community Spread குமுகப் பரவல் Airborne காற்றுவழிப் பரவல் Outspread கடும்பரவல் Incubation Period நோய் அரும்பு காலம் Oxygen Mask உயிர்வளி முகக்கவரி Surgical Mask அறுவை மருத்துவ முகக்கவரி Mitigation துயர் தணிப்பு Antimicrobial நுண்ணுயிரி எதிர்ப்பு Bio-war உயிரிவழித் தாக்குதல் Epidemiologist கொள்ளை நோயியலர் Thermal Scanning உடல் வெப்ப அளவீடு Front-line Workers முன்களப் பணியாளர் Antigen நோய் எதிர்ப்பு மருந்து Respiratory Syndrome மூச்சுயிர்ப்பு இடர்க்குறி Swab Test சளி ஆய்வு Microorganism நுண்ம உயிரினம் Immunosuppression தடுப்பாற்றல் ஒடுக்கம் Personal Protective Equipment தனியர் காப்புறை Upper Respiratory Infection மேல் மூச்சுறுப்புத்தொற்று Infection Suspected தொற்று ஐயம் Patient Zero முதல் தொற்றாளர் Contact Tracing தொற்றுத் தடமறிதல் Super Spreader பெருமளவில் தொற்று பரப்பியவர் High Risk பெரும்பரவல் வாய்ப்பு Antibody நோய் எதிர்ப்பாற்றல் Droplet Transmission நீர்த்துளி வழிப் பரவல் Case Fatality Rate நோயர் இறப்பு விழுக்காடு Disorientation சூழல் உணர்வின்மை Coniosis தூசியிழுப்பு நோய்நிலை Bronchial Pneumonia மூச்சுக்குழல் சளிக்காய்ச்சல் Brucellosis கால்நடைவழிப் பரவும் காய்ச்சல் Biomedical Therapy உயிர் மருத்துவ முறை Anaerobic Respiration காற்றில்லா மூச்சிழுப்பு ஆதாரம்: சொல்வயல்