ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Advisory Board அறிவுரைக் குழு Apprentice தொழில் பழகுநர் Badli Workman மாற்றுப் பணியாள் Bonded Labourer கொத்தடிமைத் தொழிலாளி Clinical Laboratory மருத்துவ ஆய்வுக்கூடம் Compounder மருந்து கலக்குநர் Contract Labour ஒப்பந்தத் தொழிலாளர் Creche குழந்தைகள் காப்பகம் Dhoby Tools வெளுப்பாளர் கருவிகள் Doorkeeper வாயிற் காப்பாளர் Earthenware மட்பாண்டம் Hawker கூவி விற்பவர் Health Officer நல அலுவலர் Home Worker மனைத் தொழிலாளர் Job Chart பணிப்பட்டியல் Labour Welfare தொழிலாளர் நல்வாழ்வு Lighthouse கலங்கரை விளக்கம் Passenger Service பயணிகள் பணித்துறை Protected Workman காப்பளிக்கப்பட்ட பணியாள் Safety Course பாதுகாப்புப் பயிற்சி Skilled Workmen செயல்திறத் தொழிலாளர்கள் Store Keeper இருப்பறைக் காப்பாளர் Transport Service போக்குவரத்துப் பணி Unskilled Workmen செயல் திறமற்ற தொழிலாளர்கள் Works Committee பணிக் குழு ஆதாரம்: சொல்வயல்