தொழில்சார் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Printing Regulator அச்சு சீரியக்கி Export Market ஏற்றுமதி அங்காடி Mercantile Rule வணிக நெறி Mercantilist வணிகவியலர் Merchant Mark வணிகக் குறிகள் Occupational Dialect தொழில்சார் கிளைமொழி Occupational Hazards தொழில் இடர்ப்பாடுகள் Printing Machine அச்சுப்பொறி Printing Press அச்சகம் Printing Technology அச்சுக்கலை நுட்பவியல் Commercial Photography வணிக ஒளிப்படவியல் Commercial Vehicles வணிக ஊர்திகள் Business Goals வணிக இலக்குகள் Business Magnate தொழில்வல்லார் Business Acumen வணிக நுண்திறன் Business Barometer வணிகக் கணிப்பு Cost Curve செலவு வளைவு Cost of Foodgrains அகவிலை Business Jargon வணிகத் தொடர்கள் Business Interest வணிக ஆர்வம் Cost of Maintenance பேணுகைச் செலவு Shop Committee அங்காடிக்குழு Tariff காப்புவரி / உல்குவரி Share Transfer பங்கு மாற்றம் Commission Merchant தரகு வணிகர் ஆதாரம்: சொல் வயல்