நூலகத் துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Academic Libraries கல்வி நூலகங்கள் Author Catalogue நூலாசிரியர் பட்டியல் Bibliography கருவிநூற் பட்டியல் Branch Library கிளை நூலகம் Business Library வணிக நூலகம் Card Cabinet அட்டை இழுப்பறைப் பெட்டி Catalogue Card பட்டியல் அட்டை Catalogue Entry பதிவுப் பட்டியல் Children's Library சிறுவர் நூலகம் Circulating Library சுற்றனுப்பு நூலகம் Departmental Library துறை நூலகம் Encyclopaedia கலைக் களஞ்சியம் Gangway Guide நூலடுக்கிடைக் காட்டி Gate Register நுழைவுப் பதிவேடு Lending Section நூல் இரவல் பெறும் பிரிவு Library Act நூலகச் சட்டம் Library Science நூலக அறிவியல் Membership Card உறுப்பினர் அட்டை Mobile Library நடமாடும் நூலகம் Reference Librarian குறிப்புதவி நூலகர் Reference Library குறிப்புதவி நூலகம் Research Library ஆய்வு நூலகம் Stack Room அடுக்கறை Standard Card நிலை அட்டை Subscription முறைக் கட்டணம் ஆதாரம்: சொல்வயல்