நெசவுத்துறை கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Art Silk செயற்கைப் பட்டு Bleaching Workshop வெளுப்புப் பட்டறை Calico Printing துணி அச்சீடு Carpet Wool விரிப்புக் கம்பளி Cheese Dyeing நூற் கூம்பு உருளை Cloth Roller துணி உருளை Cross Dyed Effect குறுக்கு வண்ண விளைவு Design Roller வடிவ அச்சுருளை Drum Winding Machine உருளைச் சுற்று இயந்திரம் Dyeing Method வண்ணமிடு முறை Fine Wool மென் கம்பளி Float Stitch மிதப்புத் தையல் Ginning பருத்தி விதைப் பிரித்தல் Hand Knitting கைப்பின்னல் Hand Pick Rope சுங்குக்கயிறு Honey Comb Weave தேன்கூடு நெசவு Leg Pedal Loom கால்மிதித்தறி Lint Doctor தூசு வழிப்பான் Mat Loom பாய்த்தறி Mat Weave பாய் நெசவு Opening Machines பஞ்சு பிரிக்கும் இயந்திரங்கள் Peg Plan மிதி இயங்கும் முறை Pit Loom குழித்தறி Pupa கூட்டுப்புழு Silk Handloom பட்டுக்கைத்தறி ஆதாரம்: சொல்வயல்