முன்னாள் படைவீரர் நல இயக்ககக் கலைச்சொற்கள் ஆங்கிலக் கலைச்சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Airman வான்படை வீரர் Battalion படையணி Civil Driving Licence குடிமுறை ஓட்டுநர் உரிமம் Coast Guard கரையோரக் கடல் காவல்படை Colour Service கொடிப் படைப் பணி Death Grant இறப்பு நல்கை Defence Quota படைத்துறை ஒதுக்கீடு Demobilization படைக் கலைப்பு Disability Pension இயலாமை ஓய்வூதியம் Disabled Soldier மாற்றுத்திறனாளி படை வீரர் Discharge Certificate படைவிடுப்புச் சான்றிதழ் Entitlement Card உரிமைச் சீட்டு Family Pension குடும்ப ஓய்வூதியம் Field Workshop போர்க்களப் பணிமனை Flag Day Fund கொடிநாள் நிதி Gallantry Award வீர விருது Honorary Commission மதிப்புறு ஆணையம் Housing Grant வீடு கட்டும் நல்கை Jawans Bhavan படைவீரர் மாளிகை Night Patrol Force இரவு சுற்றுக்காவல் படை Record Office பதிவுருக் காப்பகம் Territorial Army மாநிலப் படை War Services போர்ப் பணி Jawans Market படைவீரர் அங்காடி Denotified Route நீக்கப்பட்ட தடம் சொற்குவை (www.sorkuvai.com) வலைத்தளத்தில் தமிழுக்கு நிகரான ஆங்கிலச் சொற்களையும், ஆங்கிலத்திற்கு நிகரான தமிழ்ச்சொற்களையும் பார்த்துப் பயன்பெறலாம். ஆதாரம்: சொல்வயல்