வானிலைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Cold Weather குளிர்ந்த வானிலை Cyclone Warning புயல் எச்சரிக்கை Dry Weather வறண்ட வானிலை Fair Weather இயல்பு வானிலை Frost Warning உறைபனி எச்சரிக்கை Gale Warning கடுங்காற்று எச்சரிக்கை Heavy Rainfall Warning கனமழை எச்சரிக்கை Hot Weather வெப்ப வானிலை Hurricane Warning கடும்புயல் எச்சரிக்கை Rain Storm புயல் மழை Rainfall Data மழையளவு Rainfall Records மழையளவுப் பதிவுகள் Rainy Season மழைப் பருவநிலை Rainy Weather மழை வானிலை Storm Warning Centre புயல் எச்சரிக்கை நடுவம் Temperature Dry Bulb வெப்பநிலை உலர்குமிழ் Thunder Clouds இடி முகில்கள் Thunder Rain இடி மழை Thunder Squall இடி மழைக்காற்று Thunder இடிமுழக்கம் Weather Analysis வானிலைப் பகுப்பாய்வு Weather Chart வானிலை வரைபடம் Weather Forecast வானிலை முன்கணிப்பு ஆதாரம்: சொல்வயல்