வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Basic Training Centre அடிப்படைப் பயிற்சி நடுவம் Card Index System அட்டைக் குறியீட்டு முறை Demonstration Hall செயல்முறை விளக்கக் கூடம் Employment Information Bureau வேலைவாய்ப்புத் தகவலகம் Employment Survey வேலைவாய்ப்பு நிலவர ஆய்வு Employment Trends வேலைவாய்ப்பு நிலவரப் பாங்கு Extension of Training Period பயிற்சிக்கால நீட்சி Follow up Card தொடர் செயல் அட்டை Guidance Points வழிகாட்டற் குறியீட்டு எண் Job Development பணி மேம்பாடு Job Experience பணிப் பட்டறிவு Job Study பணி ஆய்வு Labour Clearing மாற்றிடப் பணியமர்த்து முறை Machine Shop பொறிக் கூடம் Organisation Chart அமைப்பு விளக்கப்படம் Organisational Chart நிறுவன விளக்கப்படம் Related Instruction Centre தொடர்புடைய பயிற்று நடுவம் Shop Floor Training தொழிலகப் பயிற்சி Speculative Circulation உன்னிப்புச் சுற்றறிக்கை Speculative Submission உன்னித்தனுப்புதல் Staff Strength Return பணியாளர் தொகை விளக்க அறிக்கை Technical Working Group தொழில்நுட்பச் செயற் குழு Trade Apprentice Served தொழிற்பயிற்சி பணியாளர் Trade Theory தொழில் விளக்கப் படம் Weekly Programme வாரவாரியான திட்டம் ஆதாரம்: சொல்வயல்