வைப்பகக் கலைச்சொற்கள் ஆங்கிலச் சொற்கள் தமிழ் கலைச்சொற்கள் Exchange Bank பணப்பரிமாற்றகம் Bank Deposit வைப்பக வைப்புத் தொகை Bank Draft வைப்பக வரைவோலை Bank Guarantee வைப்பகப் பொறுப்புறுதி Bank Instrument வைப்பகக் காசாவணம் Banker’s Cheque வைப்பகக் காசோலை Banking Charges வைப்பகக் கட்டணங்கள் Blank Cheque வெற்றுக் காசோலை Cash Counter பணம் செலுத்துமிடம் / பணம் பெறுமிடம் Cash Security பணப்பிணையம் Cheque Book காசோலைக் கட்டு Deposit Account வைப்புத்தொகைக் கணக்கு Online Accounting System உடனிகழ் கணக்கீட்டு முறை Remittance Challan செலுத்துச்சீட்டு Remittance Transfer செலுத்துத்தொகை மாற்றம் Savings Account சேமிப்புக் கணக்கு Savings Bank சேமிப்பு வைப்பகம் Savings Deposit சேமிப்பு வைப்புத் தொகை Security Deposit பிணை வைப்புத் தொகை A.T.M. தானியங்கிப் பணப்பொறி / காசாள் கருவி E-Money Order மின் பணவிடை Internet Banking இணைய வைப்பக முறை Online Registration இணையவழிப் பதிவு Term Loan காலவரைக் கடன் Zero Balance சுழிய இருப்பு ஆதாரம்: சொல் வயல்