தமிழர் வரலாறு உயர்ந்த நாகரிகம், சிறந்த பண்பாடு, மிகுந்த கலையுணர்வு, ஆழமான இலக்கியப் புலமை, மேலான ஆன்மீகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு தொன்றுதொட்டு தன்னிகரில்லாத சிறப்பு பெற்று விளங்குகிறது. கற்காலம் முதல் தற்காலம் வரை தமிழரின் நீண்டநெடிய வரலாற்றைக் குறிக்கும் ஆவணப்படம் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. ஆதாரம்: தமிழர்களின் வரலாறு