ஜேஇஇ நுழைவுத்தேர்வு (மெயின்) [Joint Entrance Examination (Main)] கல்வி நிறுவனங்கள் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிNational Institutes of Technology (NITs) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜிIndian Institutes of Information Technology (IIITs) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி, டிசைன் அண்ட் மானுபாக்ச்சரிங்Indian Institute of Information Technology, Design and Manufacturing (IIITDM) ஒன்றிய அரசு, மாநில அரசு நிதியுதவியில் செயல்படும் நிறுவனங்கள்Centrally Funded Technical Institutions (CFTIs) படிப்புகள் பி.இ. (B.E.) பி.டெக். (B.Tech.) பி.ஆர்க். (B.Arch.) பி.பிளானிங் (B.Planning) படிப்புக்காலம் பி.இ. (B.E.) - 4 ஆண்டுகள் பி.டெக். (B.Tech.) - 4 ஆண்டுகள் பி.ஆர்க். (B.Arch.) - 5 ஆண்டுகள் பி.பிளானிங் (B.Planning) - 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.jeemain.nta.nic.in ஜேஇஇ நுழைவுத்தேர்வு (அட்வான்ஸ்ட்) [Joint Entrance Examination (Advanced)] கல்வி நிறுவனங்கள் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜிIndian Institutes of Technology (IITs) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்ட் ரிசர்ச்Indian Institutes of Science Education and Research (IISERs) இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவனந்தபுரம்Indian Institute of Space Science and Technology (IIST), Thiruvananthapuram ராஜீவ்காந்தி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெட்ரோலியம் டெக்னாலஜி, உத்தரப் பிரதேசம்Rajiv Gandhi Institute of Petroleum Technology (RGIPT),Uttar Pradesh இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பெட்ரோலியம் அண்ட் எனர்ஜி, விசாகப்பட்டினம்Indian Institute of Petroleum and Energy (IIPE), Visakhapatnam படிப்புகள் பி.டெக். (B.Tech.) பி.எஸ். (B.S.) பி.ஆர்க். (B.Arch.) பி.டெக். - எம்.டெக். டியூயல் டிகிரி (B.Tech. - M.Tech. Dual Degree) பிஎஸ்-எம்எஸ் டியூயல் டிகிரி (BS-MS Dual Degree) ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. (Integrated M.Sc.) ஒருங்கிணைந்த எம்.டெக். (Integrated M.Tech.) படிப்புக்காலம் பி.டெக். (B.Tech.) - 4 ஆண்டுகள் பி.எஸ். (B.S.) - 4 ஆண்டுகள் பி.ஆர்க். (B.Arch.) - 5 ஆண்டுகள் பி.டெக். - எம்.டெக். டியூயல் டிகிரி (B.Tech. - M.Tech. Dual Degree) - 5 ஆண்டுகள் பிஎஸ்-எம்எஸ் டியூயல் டிகிரி (BS-MS Dual Degree) - 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.எஸ்சி. (Integrated M.Sc.) - 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த எம்.டெக். (Integrated M.Tech.) - 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.jeeadv.ac.in பிட்சாட் நுழைவுத்தேர்வு [BITS Admission Test (BITSAT)] கல்வி நிறுவனம் பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ், பிலானி, கோவா, ஹைதராபாத்Birla Institute of Technology and Science (BITS), Pilani, Goa, Hyderabad படிப்புகள் பி.இ. (B.E.) பி.பார்ம். (B.Pharm.) எம்.எஸ்சி. (M.Sc.) நேரடி மாணவர் சேர்க்கை ஒன்றிய, மாநில அரசு கல்வி வாரியங்கள். நடத்தும் 12ஆம் வகுப்புத் தேர்வில் முதல் இடம் பிடித்துள்ள மாணவர்கள், அவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகளில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். விவரங்களுக்கு www.bitsadmission.com பி.ஆர்க். (B.Arch.) படிப்பில் சேர நுழைவுத்தேர்வு [National Aptitude Test in Architecture - (NATA)] கல்வி நிறுவனங்கள் பொறியியல் கல்லூரிகள் ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்கள் படிப்பு பி.ஆர்க். (B.Arch.) படிப்புக்காலம் 5 ஆண்டுகள் விவரங்களுக்கு www.nata.in மரைன் என்ஜினியரிங் பொது நுழைவுத்தேர்வு [Common Entrance Test (CET)] கல்வி நிறுவனங்கள் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், சென்னை மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கல்லூரிகள் Indian Maritime University (IMU) படிப்புகள் பி.டெக். மரைன் என்ஜினியரிங்B.Tech. Marine Engineering பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஓசன் என்ஜினியரிங்B.Tech. Naval Architecture & Ocean Engineering பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ்B.Sc. Nautical Science பிபிஏ லாஜிஸ்டிக்ஸ், ரீடெய்லிங் அண்ட் இ-காமர்ஸ்BBA Logistics, Retailing & E-Commerce படிப்புக்காலம் பி.டெக். மரைன் என்ஜினியரிங் - 4 ஆண்டுகள் பி.டெக். நேவல் ஆர்க்கிடெக்சர் அண்ட் ஓசன் என்ஜினியரிங் - 4 ஆண்டுகள் பி.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் - 3 ஆண்டுகள் பிபிஏ லாஜிஸ்டிக்ஸ், ரீடெய்லிங் அண்ட் இ-காமர்ஸ் - 3 ஆண்டுகள் விவரங்களுக்கு www.imu.edu.in ஆதாரம்: நான் முதல்வன்