பரீட்சைக்கு பயமேன் புத்தகம் தேர்வு தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி எழுதியுள்ள புத்தகம் ‘எக்ஸாம் வாரியர்ஸ்-பரீட்சைக்கு பயமேன்’ (Exam Warriors), இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது. பிரதமர் இன்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: "எக்ஸாம் வாரியர்ஸ்-பரீட்சைக்கு பயமேன்’ புத்தகம் இப்போது 13 மொழிகளில் கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்." "அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான வாசிப்பு அனுபவம்" ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்