முன்னுரை தமிழக பொதுப்பணித் துறையின் வரலாற்றை கிழக்கு இந்திய கம்பெனியின் காலமான 1820-இல் இருந்து காணலாம். இது மூன்றாவது பழமையான துறையாகும். வருவாய் மற்றும் சட்டம் முதல் இரண்டு துறைகளாகும். இந்தியாவின் பல்வேறு பகுதிகள் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்தபோது பொதுப்பணித்துறை 1858-இல் அரசுத் துறையானது. 1800-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் முந்தைய நில அளவைப் பள்ளி மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி பொதுப்பணித்துறையின் கீழ் இருந்தது. பொதுப்பணித்துறை அனைத்து அரசு கட்டடங்கள் மற்றும் பாசன திட்டங்களான அணைகள், கால்வாய்கள், ஏரிகள் ஆகியவற்றை ஏற்படுத்தி பராமரிக்கும் பணிகளை செயல்படுத்தி வருகிறது. உடமைகள் நமது துறையின் கட்டுப்பாட்டில் 82 அணைகள் /நீர்தேக்கங்கள் உள்ளன. தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் 38 அணைகளில்/நீர்தேக்கங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பின்னர், நீர் நம்முடைய நீர்தேக்கங்களை வந்தடைகிறது. இந்த அணைகள் மற்றும் நீர் தேக்கங்களின் கீழ் கால்வாய் அமைப்புகள் மற்றும் ஏரிகள் உள்ளன. நமது மாநிலத்தில் மொத்தமுள்ள 39,202 ஏரிகளில் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலத்தின் நிகர பாசனப் பரப்பு 2008-09 ஆண்டில் 29.31 இலட்சம் எக்டேராகும். இதில் 7.66 இலட்சம் எக்டேர் கால்வாய்கள் மூலமும், 5.40இலட்சம் எக்டேர் ஏரிகள் மூலமும் 16.14 இலட்சம் எக்டேர் திறந்த வெளி மற்றும் குழாய்க் கிணறுகள் மூலமும் மீதமுள்ள 0.11 இலட்சம் எக்டேர் இதர ஆதாரங்கள் வாயிலாகவும் பாசனம் பெறுகின்றன. மாநிலத்தின் மொத்த பாசனப் பரப்பு சுமார் 39.33 இலட்சம் எக்டேராகும். குறிக்கோள்கள் இத்துறையின் மூலம் முக்கியமாக பின்வரும் பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. பாசன அமைப்புகளின் கட்டுமானம் மற்றும் கட்டுமானமில்லாத பகுதிகளை மேம்படுத்தி பராமரிக்கவும் புதிய கூடுதல் திட்டங்கள், கட்டுமானங்களை உருவாக்கவும், பாசன ஆதாரங்களை மேம்படுத்தவும் மாநிலத்திலுள்ள கட்டடங்களை பராமரிக்கவும் நீர்வழிப் பாதைகள் மற்றும் வடிகால் வசதிகளை பராமரித்து மேம்படுத்தவும் சாத்தியமான பாசன திட்டங்களை கண்டறிந்து, ஆய்வு செய்து, உருவாக்கி மதிப்பீடு செய்யவும் அதன்மூலம் அரசின் கொள்கைகள், உறுதிமொழிகள், அரசின் திட்டங்களை நிறைவேற்றவும் கட்டுமானப் பொருட்கள், நீரியல் மற்றும் நீர்நிலையியல் தொடர்பான பரிசோதனை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவும் நில நீரின் இருப்பு மற்றும் அதன் தரத்தை பரிசீலிக்கவும். தொடர்ந்து வருகின்ற அரசுகளும் நீர் ஆதார இருப்பை அதிகரிக்கவும் பாசனம் மற்றும் விவசாயத்தை மேம்படுத்த அணைகள், நீர் தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் எண்ணற்ற குறுக்கு கட்டுமானங்களான கதவணைகள், கலிங்குகள், நீர் கட்டுப்பாட்டு கட்டுமானங்கள் போன்றவற்றை அமைக்க மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றன. கடந்த சில காலங்களாக மேலும் சில குறிக்கோள்கள் சேர்ந்துள்ளன. மேற்பரப்பு நீர் இருப்பில் 95ரூ உபயோகப்படுத்தப்பட்டு விட்டதால் பற்றாக்குறையாக உள்ள நீர் ஆதாரத்தை திறம்பட்ட மேலாண்மையின் மூலம் பகிர்ந்தளித்து உபயோகப்படுத்தப்பட வேண்டும். பாசனத்திற்காக கிடைக்கும் நீரை சரிவிகிதாச்சார முறையில் இடம் மற்றும் கால அவகாசதிற்கேற்றவாறு உபயோகப்படுத்த வேண்டும். விவசாய மற்றும் அரசு சாரா அமைப்புகளின் உதவியுடன் பங்கேற்பு பாசன மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். திட்டங்களுக்கு ஒப்பளிப்பு வழங்கும்போது நீர்வள ஆதார அமைப்பினை உலக வங்கி மேம்படுத்தவும் மற்ற அதை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகளின் திறனை மேம்படுத்த கருத்துகளை தெரிவித்து வருகிறது. மறுசீரமைப்பு மறுசீரமைப்பு பார்வையில் நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்படுகைகள் மற்றும் திறன்மிகு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சீரமைக்கப்படவேண்டும். எனவே, ஆற்று வடிநில பரப்பின் அடிப்படையில், முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீ.ஆ.அ., மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), பொ.ப.து., அவர்களை துறைத்தலைவராக கொண்டும், தலைமைப்பொறியாளர், சென்னை மண்டலம் தலைமைப்பொறியாளர், திருச்சி மண்டலம் தலைமைப்பொறியாளர், கோயம்புத்தூர் மண்டலம் தலைமைப்பொறியாளர், மதுரை மண்டலம் மேலும், திறன் மிகு செயல்பாட்டின் அடிப்படையில், தலைமைப்பொறியாளர், வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம் தலைமைப்பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரிப்பு தலைமைப்பொறியாளர், மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் தலைமைப்பொறியாளர், திட்ட உருவாக்கம் தலைமைப்பொறியாளர், நீர் ஆய்வு நிறுவனம் ஆகிய நான்கு மண்டங்களாக பிரிக்கப்பட்டும் செயல்பட்டு வருகின்றன. நடைமுறை சார்ந்த அலுவலகங்களின் தொடர்பு-முகவரிகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு திட்ட உருவாக்கம் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம் நீர் ஆய்வு நிறுவனம் அலுவலர் பயிற்சி நிலையம் தலைமைப் பொறியாளர் அலுவலகங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள் பட்டியல் அலுவலகத்தின் பெயர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி முதன்மைத் தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பு மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), சேப்பாக்கம், சென்னை-600 005. 1. இணைத் தலைமைப் பொறியாளர் (பொது),2. இணைத் தலைமைப் பொறியாளர்(பாசனம்), 3. கண்காணிப்புப் பொறியாளர் (கொள்முதல்) நீர்வள நிலவளத் திட்டம். தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, திட்ட உருவாக்கம், சேப்பாக்கம், சென்னை-600 005. இணைத் தலைமைப் பொறியாளர், திட்ட உருவாக்கம் தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, இயக்கம் மற்றும் பராமரிப்பு சேப்பாக்கம், சென்னை-600 005. இணைத் தலைமைப் பொறியாளர், இயக்கம் மற்றும் பராமரிப்பு தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்,சேப்பாக்கம், சென்னை-600 005. இணைத் தலைமைப் பொறியாளர், வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம், தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரங்கள் குறிப்பு மையம், தரமணி,சென்னை-600 113. இணைத் தலைமைப் பொறியாளர், மாநில நிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரங்கள் குறிப்பு மையம். தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, சென்னை மண்டலம்,சேப்பாக்கம், சென்னை-600 005 துணைத் தலைமைப் பொறியாளர், சென்னை மண்டலம். தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, திருச்சி மண்டலம், புதுக்கோட்டை சாலை, த.பெ.எண்.803,சுப்பிரமணியபுரம், திருச்சி-620 020. துணைத் தலைமைப்பொறியாளர், திருச்சி மண்டலம். தலைமைப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு, கோயம்புத்தூர் மண்டலம், நகர மன்றம், கோயம்புத்தூர்-641 001. துணைத் தலைமைப் பொறியாளர், பொள்ளாச்சி மண்டலம் தலைமைப் பொறியாளர், நீர்வள ஆதார அமைப்பு, மதுரை மண்டலம்,தல்லாகுளம், மதுரை-625 002. துணைத் தலைமைப் பொறியாளர், மதுரை மண்டலம் தலைமைப் பொறியாளர் மற்றும் இயக்குநர், நீரய்வு நிறுவனம்,தரமணி, சென்னை-600 113. செயற்பொறியாளர்,நீராய்வு நிறுவனம் இயக்குநர்,பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், துவாக்குடி, திருச்சி- 620 015. இணை இயக்குநர், பாசன மேலாண்மை பயிற்சி நிலையம், இயக்குநர்,கொதிகலன்கள் இயக்ககம்,பொ.ப.து., வளாகம்,சேப்பாக்கம்,சென்னை - 600 005. துணை இயக்குநர்கொதிகலன்கள் இயக்ககம்,பொ.ப.து., வளாகம்,சேப்பாக்கம்,சென்னை - 600 005. நீர்வள ஆதார அமைப்பின் கீழுள்ள வட்டம் மற்றும் கோட்ட அலுவலகங்களின் பட்டியல் வரிசைஎண் வட்ட அலுவலகத்தின் பெயர் மற்றும்முகவரி மாவட்டம் கோட்ட அலவலகத்தின் பெயர் மற்றும் முகவரி அ1 சென்னை மண்டலம்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பாலாறு வடிநில வட்டம்,சென்னை -600 005. சென்னை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,ஆரணியாறு வடிநிலக் கோட்டம், சென்னை-5 சென்னை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கிருஷ்ணா குடிநீர் வழங்குதிட்டக் கோட்டம் ஐ,சென்னை-5. சென்னை 3. செயற் பொறியாளர்,பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கிருஷ்ணா குடிநீர் வழங்குதிட்டக் கோட்டம் VIII,சென்னை-5. திருவள்ளூர் 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கொசஸ்தலையாறு வடிநிலக் கோட்டம், திருவள்ளூர். காஞ்சிபுரம் 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கீடிந பாலாறு வடிநிலக் கோட்டம், காஞ்சிபுரம். 2. கண்காணிப்புப் பொறியாளர்,பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பெண்ணையாறு வடிநில வட்டம்,திருவண்ணாமலை. தருமபுரி 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மேல் பெண்ணையாறுவடிநிலக் கோட்டம், தருமபுரி. திருவண்ணாமலை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மத்திய பெண்ணையாறுவடிநிலக் கோட்டம்,திருவண்ணாமலை. விழுப்புரம் 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கீடிந பெண்ணையாறு வடிநிலக்கோட்டம், விழுப்புரம். திருவண்ணாமலை 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிறப்பு திட்டங்கள் கோட்டம்திருவண்ணாமலை. திண்டிவனம் 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,சிறப்பு திட்டங்கள் கோட்டம் திண்டிவனம். 3. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,வெள்ளாறு வடிநில வட்டம்,கடலூர். கடலூர் 1. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,வெள்ளாறு வடிநிலக் கோட்டம், விருத்தாசலம். கடலூர் 2. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,கொள்ளிடம் வடிநிலக் கோட்டம், சிதம்பரம். 4. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வளஆதார அமைப்பு,திட்ட வட்டம்,வேலூர். தருமபுரி 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,வரட்டாறு நீர்த்தேக்கத் திட்டக் கோட்டம், அரூர். வேலூர் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மோர்தானா நீர்த்தேக்கத்திட்டக்கோட்டம், குடியாத்தம். வேலூர் 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மேல்பாலாறு வடிநிலக்கோட்டம்,வேலூர். திருவண்ணாமலை 4. செயற் பொறியாளர், பொ.ப.து.நீர்வள ஆதார அமைப்பு,குப்பநத்தம் நீர்த்தேக்கத்திட்டக் கோட்டம், செங்கம். 5. செயற்பொறியாளர்செணபகத்தோப்புநீர்த்தேக்க திட்ட கோட்டம்போளூர் 5. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,புதுவீராணம் திட்ட வட்டம்,சிதம்பரம். கடலூர் 1. செயற்பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,புதுவீராணம் திட்டக்கோட்டம்I,காட்டுமன்னார்கோயில். கடலூர் 2. செயற்பொறியாளர்,பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,புது வீராணம் திட்டக்கோட்டம் II,காட்டுமன்னார் கோயில். ஆ1. திருச்சி மண்டலம்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்புமேல்காவிரி வடிநில வட்டம், சேலம். சேலம் 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மேட்டூர் கோட்டம்,மேட்டூர் அணை. நாமக்கல் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சரபங்கா வடிநிலக் கோட்டம்,நாமக்கல். 2. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்புமத்திய காவிரி வடிநில வட்டம், திருச்சி. திருச்சி 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டம்,திருச்சி. திருச்சி 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,அரியாறு வடிநிலக் கோட்டம்,திருச்சி. புதுக்கோட்டை 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,தெற்கு வெள்ளாறு வடிநிலக்கோட்டம், புதுக்கோட்டை. பெரம்பலூர் 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதாரஅமைப்பு,மருதையார் வடிநிலக்கோட்டம்,அரியலூர். திருச்சி 5. செயற் பொறியாளர்,பொ.ப.து.சிறப்பு திட்டங்கள் கோட்டம்நீர்வள ஆதார அமைப்பு,திருச்சி புதுக்கோட்டை 6. செயற் பொறியாளர்,பொ.ப.து.சிறப்பு திட்டங்கள் கோட்டம்நீர்வள ஆதார அமைப்பு,புதுக்கோட்டை 3. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்புகீடிந காவிரி வடிநில வட்டம்,தஞ்சாவூர். தஞ்சாவூர் 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,காவிரி வடிநிலக் கோட்டம்,தஞ்சாவூர். நாகப்பட்டினம் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,காவிரி வடிநிலக் கோட்டம்(கிழக்கு), மயிலாடுதுறை. திருவாரூர் 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,வெண்ணாறு வடிநிலக்கோட்டம், திருவாரூர். தஞ்சாவூர் 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கல்லணைக் கால்வாடீநுக்கோட்டம், தஞ்சாவூர். தஞ்சாவூர 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,அக்னியாறு வடிநிலக்கோட்டம், பட்டுக்கோட்டை. தஞ்சாவூர 6. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,வெண்ணாறு வடிநிலக்கோட்டம்,தஞ்சாவூர். 1. கோயம்புத்தூர் மண்டலம் கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, பவானிவடிநில வட்டம், கோவை. ஈரோடு 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பவானிசாகர் அணைக்கோட்டம், பவானிசாகர். ஈரோடு 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கீடிநபவானி வடிநிலக் கோட்டம்,ஈரோடு. 2. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, பரம்பிக்குளம்ஆழியாறு வடிநில வட்டம்,பொள்ளாச்சி. கோவை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,ஆழியாறு வடிநிலக் கோட்டம்,பொள்ளாச்சி. கோவை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பரம்பிக்குளம் கோட்டம்,பரம்பிக்குளம். கோவை 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சோலையாறு வடிநிலக்கோட்டம், வால்பாறை கோவை 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,திருமூர்த்திவடிநிலக்கோட்டம்,உடுமலைப்பேட்டை. கோவை 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிறப்புத்திட்டங்கள் கோட்டம்பொள்ளாச்சி கோவை 6. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிறப்புத்திட்டங்கள் கோட்டம்பொங்கலூர் 3. கண்காணிப்புப் பொறியாளர்,பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு,சிறப்புத் திட்ட வட்டம், பழனி. திண்டுக்கல் 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நங்காஞ்சியாறு வடிநிலக்கோட்டம், பழனி. கரூர் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,அமராவதி வடிநிலக்கோட்டம்,கரூர். ஈ1. மதுரை மண்டலம்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பெரியாறு வைகை வடிநில வட்டம்,மதுரை. தேனி 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மஞ்சளாறு வடிநிலக் கோட்டம்,பெரியகுளம். மதுரை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பெரியாறு வைகை வடிநிலக்கோட்டம், மதுரை. மதுரை 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதாரஅமைப்பு,பெரியாறு பிரதானக்கால்வாடீநுக் கோட்டம்,மேலூர். மதுரை 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பெரியாறு அணை சிறப்புக்கோட்டம், கம்பம். தேனி(கம்பம்பள்ளத்தாக்கு) 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கம்பம் பள்ளத்தாக்குதுணைத்திட்டக் கோட்டம்,தேனி மதுரை 6. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பெரியாறு மேம்பாட்டுக்கோட்டம் VII, மதுரை. 2. தலைமைப் பொறியாளர்,நீர்வள ஆதார அமைப்பு ,பொ.ப.து.மதுரை மண்டலம், மதுரை மதுரை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கண்காணிப்பு மற்றும்தரக்கட்டுப்பாடுக் கோட்டம்,மதுரை. 3. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, திட்ட வட்டம்,திருநெல்வேலி. திருநெல்வேலி 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிறப்புத் திட்டங்கள் கோட்டம்திருப்பத்தூர் திருநெல்வேலி 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்புஅடவிநயினார்கோயில்நீர்த்தேக்கத் திட்டக்கோட்டம்,குடியிருப்பு, குற்றாலம். திருநெல்வேலி 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,வடக்கு பச்சையாறுநீர்த்தேக்கத் திட்டக்கோட்டம்,வள்ளியூர். கன்னியாகுமரி 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,பொடீநுகையாறு நீர்த்தேக்கத்திட்டக் கோட்டம்,ஆரல்வாய்மொழி. திருநெல்வேலி 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நம்பியாறு நீர்த்தேக்கத்திட்டக் கோட்டம், வள்ளியூர். 4. கண்காணிப்புப் பொறியாளர்,பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரஅமைப்பு, கீடிநவைகை வடிநில வட்டம்,சிவகங்கை. புதுக்கோட்டை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மணிமுத்தாறு வடிநிலக்கோட்டம், தேவகோட்டை. இராமநாதபுரம் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கீடிநவைகை வடிநிலக்கோட்டம், பரமக்குடி. சிவகங்கை 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சருகுணியாறு வடிநிலக்கோட்டம், சிவகங்கை. சிவகங்கை 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,முன்னாள் ஜமீன் கண்மாடீநுசீரமைப்புக் கோட்டம்,காரைக்குடி. சிவகங்கை 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிறப்புத் திட்டங்கள் கோட்டம்சிவகங்கை சிவகங்கை 6. செயற் பொறியாளர், பொ.ப.து.நீர்வள ஆதார அமைப்பு,கீடிநவைகை திட்டச் சிறப்புத்கோட்டம், மானமதுரை 5. கண்காணிப்புப் பொறியாளர்,பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரஅமைப்பு, வைப்பாறு வடிநில வட்டம்,விருதுநகர். விருதுநகர் 1. செயற் பொறியளர், பொ.ப.து.,நீர்வள ஆதாரஅமைப்பு,மேல் வைப்பாறு வடிநிலக்கோட்டம், இராஜபாளையம். விருதுநகர் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,வைப்பாறு வடிநிலக்கோட்டம், விருதுநகர். விருதுநகர் 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,குண்டாறு வடிநிலக்கோட்டம், மதுரை. மதுரை 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,இருக்கன்குடி நீர்த்தேக்கத்திட்டக் கோட்டம், விருதுநகர் விருதுநகர் 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிறப்புத் திட்டங்கள் கோட்டம்,விருதுநகர் 6. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, தாமிரபரணிவடிநில வட்டம், திருநெல்வேலி. திருநெல்வேலி 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சிற்றாறு வடிநிலக்கோட்டம், தென்காசி. திருநெல்வேலி 2. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,தாமிரபரணி வடிநிலக்கோட்டம், திருநெல்வேலி. தூத்துக்குடி 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கோரம்பள்ளமாறு வடிநிலக்கோட்டம், தூத்துக்குடி. கன்னியாகுமரி 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கோதையாறு வடிநிலக்கோட்டம், நாகர்கோயில். கன்னியாகுமரி 5. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,கடலரிப்புத் தடுப்பு கோட்டம்,நாகர்கோயில். உ1. இயக்கமும் பராமரிப்பும்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, பணிமனைமற்றும் பண்டசாலை வட்டம்,சென்னை-5. சென்னை 1. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,களப்பணி பணிமனை மற்றும்பண்டசாலை கோட்டம்,சென்னை.1. சென்னை 2. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,பொதுப்பணி பணிமனைமற்றும் பண்டகசாலைகோட்டம் , சென்னை.1. 2. இயக்குநர், அணை பாதுகாப்புஇயக்ககம், சென்னை-5. சென்னை 1. துணை இயக்குநர், அணைபாதுகாப்பு இயக்ககம்,சென்னை-5. 2. அணை பாதுகாப்பு கோட்டம்சென்னை 1 ஊ1. திட்ட உருவாக்கம்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,திட்ட உருவாக்க வட்டம், திருச்சி. திருச்சி 1. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,திட்டம் மற்றும் வடிவமைப்புக்கோட்டம், திருச்சி மதுரை 2. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,திட்டம் மற்றும் வடிவமைப்புக்கோட்டம், மதுரை. திருநெல்வேலி 3. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,திட்டத் தயாரிப்பு மற்றும்வடிவமைப்புக்கோட்டம், திருநெல்வேலி. சிவகங்கை 4. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு, திட்டம் மற்றும் வடிவமைப்புக்கோட்டம், காரைக்குடி. மதுரை 5. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,சுற்றுச் சூழல் குழுமக்கோட்டம், மதுரை. 2. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,திட்ட உருவாக்க வட்டம்,சேலம். சேலம் 1. செயற் பொறியாளர், பொ.ப.து..,நீர்வள ஆதார அமைப்பு,திட்ட தயாரிப்பு மற்றும்வடிவமைப்புக் கோட்டம், சேலம். ஈரோடு 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,திட்டம் மற்றும் வடிவமைப்புக்கோட்டம், ஈரோடு. வேலூர் 3. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,திட்டம் மற்றும் வடிவமைப்புக்கோட்டம், வேலூர். கோவை 4. செயற் பொறியாளா,பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம்,கோவை. 3. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, திட்டஉருவாக்க வட்டம், சென்னை தஞ்சாவூர் 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,திட்டத் தயாரிப்பு குழுமக்கோட்டம், தஞ்சாவூர். தஞ்சாவூர் 2. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதாரஅமைப்பு,திட்டத் தயாரிப்பு குழுமக்கோட்டம், திருத்துறைப்பூண்டி. திருநெல்வேலி 3. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,திட்டத் தயாரிப்பு குழுமக்கோட்டம், திருநெல்வேலி. சென்னை 4. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,சுற்றுச்சூழல் குழுமக் கோட்டம்,சென்னை-5. எ1. மாநில நில மற்றும் மேற்பரப்புநீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, நிலத்தடி நீர்வட்டம், தரமணி, சென்னை-113. சென்னை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வளஆதார அமைப்பு,நீர் அளவுக் கோட்டம்,தரமணி, சென்னை-113. சென்னை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,தரமணி, சென்னை-113. கடலூர் 3. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,கடலூர்-1. வேலூர் 4. செயற் பொறியாளர், பொ.ப.து..,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,வேலூர்-4 2. கண்காணிப்புப் பொறியாளர்,பொ.ப.து., நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர் வட்டம்,வல்லம் சாலை, தஞ்சாவூர்-7. தஞ்சாவூர் 1. செயற் பொறியாளர்,பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,தஞ்சாவூர்-7. சேலம் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,சேலம்-7. திருச்சி 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நீரியல் கோட்டம், திருச்சி-1. திருச்சி 4. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,திருச்சி. கோயம்புத்தூர் 5. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,நீரியல் கோட்டம்,பொள்ளாச்சி-3 3. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, நிலத்தடி நீர்வட்டம்,தல்லாக்குளம், மதுரை-2. மதுரை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,மதுரை-2. சிவகங்கை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்,காரைக்குடி-1. மதுரை 3. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நீரியல் கோட்டம், மதுரை-2. திருநெல்வேலி 4. செயற் பொறியாளர்,பொ.ப.து.,நீர்வள ஆதாரஅமைப்பு,நிலத்தடி நீர்க் கோட்டம்திருநெல்வேலி-2. ஏ1. வடிவமைப்பு. ஆராய்ச்சி மற்றும்கட்டுமான ஆதாரம்கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,நீரியல் நீர்நிலையியல் ஆய்வு கழகம்பூண்டி. கோவை 1. செயற் பொறியாளர், பொ.ப.து. ,நீர்வள ஆதார அமைப்பு,நீர்பிடிப்புப் பரப்புமேலாண்மைக் கோட்டம்,பொள்ளாச்சி. திருவள்ளூர் 2. செயற் பொறியாளர் / துணைஇயக்குநர்,பொ.ப.து., நீரியல்கோட்டம், பூண்டி. சென்னை 3. செயற் பொறியாளர்/துணைஇயக்குநர், பொ.ப.து., நீர்வளஆதார அமைப்பு, மத்தியதிட்டங்கள் கோட்டம்,சென்னை. 2. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, வடிவமைப்புவட்டம், சென்னை-5. சென்னை 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,வடிவமைப்புக் கோட்டம்,சென்னை-5. சென்னை 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,மண்தன்மை ஆராடீநுச்சிகோட்டம், சென்னை-5. 3. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, ஏரிகள்நவீனப்படுத்தும் திட்ட வட்டம், வேலூர். விழுப்புரம் 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,ஏரிகள் நவீனப்படுத்தும்திட்டக் கோட்டம்,திண்டிவனம். வேலூர் 2. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,ஏரிகள் நவீனப்படுத்தும்திட்டக் கோட்டம், வேலூர். 4. கண்காணிப்புப் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு, ஏரிக ள்நவீனப்படுத்தும் திட்ட வட்டம், திருச்சி. இராமநாதபுரம் 1. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீர்வள ஆதார அமைப்பு,ஏரிகள் நவீனப்படுத்தும்திட்டக் கோட்டம், பரமக்குடி. ஐ1. நீர் ஆய்வு நிறுவனம், சென்னைதலைமைப் பொறியாளர் மற்றும்இயக்குநர், நீராடீநுவு நிறுவனம்,தரமணி, சென்னை - 600 113. சென்னை 1. இணை இயக்குநர், பொ.ப.து.,நீஆஅ, வேளாண்மை,சென்னை-113. 2. இணை இயக்குநர், பொ.ப.து.,நீஆஅ, புவியியல்,சென்னை-113. 3. இணை இயக்குநர், பொ.ப.து.,நீஆஅ, தொழில்நுட்பச்செயலகம், சென்னை-113. 4. செயற் பொறியாளர், பொ.ப.து.,நீஆஅ, கோட்டங்கள் ஐ முதல்ஏஐ வரை, தரமணி.சென்னை-113. 5. துணை இயக்குநர், பொ.ப.து.,நீஆஅ, புவியியல் துறை,சென்னை-113. 6. துணை இயக்குநர், பொ.ப.து.,நீஆஅ, நிழற்பட புவியியல்துறை, சென்னை-113. ஒ1. பொ.ப.து. அலுவலர் பயிற்சி நிலையம்இயக்குநர்,பொதுப்பணிதுறை அலுவலர்பயிற்சி நிலையம், திருச்சி-20 சென்னை 1. துணை இயக்குநர், பொ.ப.து.அலுவலர் பயிற்சி நிலையம்,சென்னை மண்டலம், அரசுஅலுவலர் குடியிருப்புவளாகம், தாடண்டர் நகர்,சைதாப்பேட்டை,சென்னை-600 015. திருச்சி 2. துணை இயக்குநர், பொ.ப.து.அலுவலர் பயிற்சி நிலையம்,திருச்சி மண்டலம்,பாசன வேளாண்மை பயிற்சிதுவாக்குடி,திருச்சி-620 015. மதுரை 3. துணை இயக்குநர், பொ.ப.து.அலுவலர் பயிற்சி நிலையம்,மதுரை மண்டலம்,பொது பணித்துறை வளாகம்தல்லாகுளம்மதுரை - 2 தமிழ்நாடு கொதிகலங்கள் ஆய்வகம்: தலைமையிடம் - சென்னை தலைமை கொதிகலன் ஆய்வாளர் அலவலகம்,முதல் தளம் (வடக்கு), பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், சேப்பாக்கம், சென்னை-5. மண்டல அலுவலகங்கள் ஆளுகையின் கீழ் கொதிகலன் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம், முதல் தளம் (வட புறம்) பொ.ப.து., அலுவலக வளாகம், சேப்பாக்கம், சென்னை-5. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் கொதிகலன் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம்,பெல் வட்டம், தொலைபேசி எண் 133-140,காமராஜ்புரம், பெல் நகரமைப்பு, திருச்சி-620 014. திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, விருதுநகர், திண்டுகல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்ககை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் கொதிகலன் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம்,409, திவான் பஹதூர் சாலை,சு.ளு புறம், கோவை-641 022. நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்கள் கொதிகலன் துணை தலைமை ஆய்வாளர் அலுவலகம்,நெய்வேலி, விரிவாக்க திட்டம்,நெய்வேலி-607 807. நெய்வேலி தொர்மல் பவர் ஸ்டேசன், கடலூரில் உள்ள சர்க்கரை ஆலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் ஆதாரம்: தமிழ்நாடு அரசு / பொதுப்பணித்துறை