ஆசிய யானைகள் மற்றும் ஆப்பிரிக்க யானைகள் என இரண்டு வகையான யானை இனங்கள் உள்ளன

யானையின் கர்ப்ப காலம் 22 மாதங்கள்

யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் இல்லை

யானையின் துதிக்கை 40 ஆயிரம் தசைகளால் ஆனது

யானைகள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதற்கு செலவு செய்கின்றன

கரி, பிடி, கைம்மா, களிறு, வேழம், வாரணம், என்பன யானையின் சில பெயர்கள்

யானையின் பல்லின் நீட்சியே தந்தமாகும்

யானைக் கூட்டத்தை வயதான அனுபவம் மிகுந்த பெண் யானையே வழி நடத்தும்

யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன

யானைகளின் ஆயுட்காலம் 70-80 வருடங்கள்