அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு [All India Council for Technical Education (AICTE)] மற்றும் தேசிய தொழில்சார் பொறியியல் கல்வி நிறுவனம் [National Institute of Industrial Engineering (NITIE)] ஆகியவை ஜி-20 (G-20) முன்முயற்சியின் கீழ் கல்லூரிகளுக்கு இடையே தேசிய குறுக்கெழுத்து முயற்சியை [National Inter-college Crossword Expedition (NICE 23)] ஏற்பாடு செய்யதுள்ளது. இந்தியாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். NICE 23 குறித்த விரிவான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் பதிவு செய்வதற்கும் nice.crypticsingh.com மற்றும் www.crypticsingh.com வலைத்தளங்களைப் பார்க்கவும். ஆதாரம்: nice.crypticsingh.com