சென்னை மாவட்டத்தில் உள்ள கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் உடனடி வேலைவாய்ப்பு பெறக்கூடிய கீழ்க்கண்ட புதிய தொழிற்பிரிவுகளுக்கு 30.09.2022 வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. Physiotherapy Technician Smart Phone Technician cum App Tester Digital Photographer கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பயிற்சி முடித்தவுடன் மத்திய அரசால் வழங்கப்படும் NTC சான்றிதழ் மற்றும் முன்னனி நிறுவனங்கள் மூலம் வளாக நேர்காணல் (Campus Interview) நடத்தப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். தொடர்புக்கு: 9841504671, 9962621331 செய்தி வெளியீடு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்மாவட்ட ஆட்சியர் அலுவலகம்சென்னை மாவட்டம்