தொழில்துறையினரின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகைக்கு விண்ணப்பிக்க 2023 ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னதாக வெளியான அறிவிப்புகளில் இருத்த அனைத்து விதிமுறைகளும், நிபந்தனைகளும் தற்போதும் பொருந்தும். இதற்கு முந்தைய அறிவிப்புகள் குறித்த விபரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன: செப்டம்பர் 24, 2021 தேதியிடப்பட்ட ஜவுளித்துறை பிஎல்ஐ திட்ட அரசிதழ் அறிவிப்புடிசம்பர் 28, 2021 தேதியிடப்பட்ட ஜவுளித்துறை பிஎல்ஐ திட்ட வழிகாட்டுதல்கள்பிப்ரவரி 22, 2022 தேதியிடப்பட்ட திருத்த வர்த்தமானி அறிவிப்பு09.06.2023 தேதியிடப்பட்ட அரசிதழ் திருத்த அறிவிப்பு09.06.2023 தேதியிட்ட அரசிதழ் திருத்த அறிவிப்பு ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்