ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தான் (Geospatial Hackathon) இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஹைதராபாத் (IIIT Hyderabad) மற்றும் மைக்ரோசாப்ட் (Microsoft) ஆகியவற்றுடன் இணைந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் [Department of Science and Technology (DST)] நடத்தப்படுகிறது. வரவிருக்கும் காலங்களில், புவிசார் உத்தி மற்றும் கொள்கைக்கு இந்தியாவை உலகளாவிய தலைவராக மாற்றுவதற்கும் புவியியல் துறையில் உண்மையான தற்சார்பாக மாறுவதற்கும் இது முறையான தொடக்கமாக செயல்படும் என்றும் கூறினார். ஆராய்ச்சி சவால்கள் (Research Challenge) மற்றும் ஸ்டார்ட்-அப் சவால்கள் (Startup Challenge) என இரண்டு சவால்கள் ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தானில் இருக்கும். மேலும் தகவல்களுக்கு ஜியோஸ்பேஷியல் ஹேக்கத்தான் வலைத்தளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்