<p style="text-align: justify; ">பிப்ரவரி 27ஆம் தேதி காளான் வளர்ப்பு பயிற்சியும், மார்ச் 2ஆம் தேதி மாடித் தோட்டம் அமைக்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.</p> <p style="text-align: justify; ">இந்தப் பயிற்சிக்கு கட்டணமாக, ரூ.600 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில், குறிப்பேடு, உணவு உள்பட சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.</p> <p style="text-align: justify; ">044-26263484 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.</p> <p style="text-align: justify; ">ஆதாரம் : தினமணி</p>