கம்பு அடை தேவையான பொருட்கள் கம்பு - 100 கிராம்கடலைப் பருப்பு - 250 கிராம்மிளகாய் - 10 கிராம்பாசிப்பருப்பு - 50 கிராம்முருங்கைக் கீரை - 50 கிராம்எண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவு செய்முறை கம்பு, கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து மிளகாயுடன் சேர்த்து அரைத்து முருங்கைக் கீரை சேர்த்து அடையாக வார்த்து எடுக்கவும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை