தினை வெஜ் பிரியாணி தேவையான பொருட்கள் தினை - 200 கிராம்பச்சை பட்டாணி, கேரட் / பீன்ஸ் - 1/4 கிலோஇஞ்சி - சிறு துண்டுபட்டை, பூ, இலை - தாளிக்கநெய் - 50 மில்லிபூண்டு வெங்காயம் - 1/4 கிலோபச்சை மிளகாய் - 5கொத்தமல்லி, புதினா - ஒரு கட்டுகறிவேப்பிலை, சோம்பு, சீரகம் - சிறிதுசோம்பு - சிறிதுசீரகம் - சிறிதுஎலுமிச்சை 1 செய்முறை குக்கரில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, இலவங்கம் போட்டு சோம்பு, சீரகம், கருவேப்பிலை, புதினா, கொத்தமல்லி போட்டு வதக்கி பின்பு அரைத்த மசாலா இஞ்சி, பட்டை, வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கியபின் தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறி, பட்டாணி போட்டு வதக்கி தினை அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து இறக்கிய பின் நெய் ஊற்ற வேண்டும். சுவையான தினை வெஜ் பிரியாணி ரெடி. ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை