தடுப்பூசி

குழந்தைகளுக்கு அந்தந்த மாதங்களில் போடும் தடுப்பூசிகளையும், அந்தந்த வயதில் போடும் தடுப்பூசிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால், எவ்வித நோயையும் அண்டவிடமால் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

தடுப்பூசி அட்டவணை

பிசிஜி – பிறப்பின் போது

ஒபிவி (1) + ஹெபடைடிஸ் பி (1) – பிறப்பின்போது

ஹெபடைடிஸ் பி (2) – 4 வாரங்கள்

டிபிடி (1) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 8 வாரங்கள்

டிபிடி (2) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 12 – 20 வாரங்கள்

டிபிடி (3) ஒபிவி (2) + ஹெச்ஐபி (1) – 18-20 வாரங்கள்

அம்மை + ஒபிவி + ஹெபடைடிஸ் (3) – 8-9 மாதங்கள்

சின்னம்மை (விருப்பத்துடன்) – 12-18 மாதங்கள்

எம்எம்ஆர் – 15-18 மாதங்கள்

எச்ஐபி (பூஸ்டர்) – 15-18 மாதங்கள்

டிபிடி + ஒபிவி (முதல் பூஸ்டர்) – 18-24 மாதங்கள்

ஹெபடைடிஸ்-ஏமருந்து (விருப்பம்) – 2 ஆண்டுகள்

டைபாய்டு ஊசி – 3 ஆண்டுகள்

டிபிடி + ஒபிவி (இரண்டாவது பூஸ்டர்) – 5 ஆண்டுகள்

ஹெபடைடிஸ் – ஏ மருந்து (விருப்பம் – 5 ஆண்டுகள்

எம்எம்ஆர் (அம்மை மற்றும் எம் எம் ஆர் கொடுக்காவிட்டால்) – 5 ஆ ண்டுகள்

வாய்வழியாக டைபாய்டு – 8 ஆண்டுகள்

வாய்வழியாக டைபாய்டு – 9 ஆண்டுகள்

டெட்டானஸ் – 10 ஆண்டுகள்

சின்னம்மை தடுப்பூசி – 10 ஆண்டுகள் (சின்னம்மை தடுப்பூசி ஆரம்பத்திலேயே கொடுக்காவிட்டாலும், சின்னம்மை ஏற்கெனவே வராவிட்டாலும்)

டைபாய்டு வாய்வழியாக – 12 ஆண்டுகள்

டெட்டானஸ் டாக்சாய்டு (டிடி) – 16 ஆண்டுகள்

குறிப்பு

மேற்காணும் தடுப்பூசிகள் அட்ட‍வணை பகிர்ந்திருப்ப‍து விழிப்புணர்வு ஏற்படுத்த‍வே, குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுமுன் மருத்துவரை அணுகி அவரது ஆலோசனையின் பேரில் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போட்டுவரவும்

ஆதாரம்: அரசினர் தாய்சேய் நல மருத்துவமனை