காரணங்கள்

பற்களை நன்கு சுத்தம் செய்யாமல் இருத்தல்

சில உணவு உட்கொள்ளும் பழக்கங்களால் பற்களை கரைப்படுத்தும்

புகை பிடித்தல்

பான் மசாலா சுவைத்தல்

பல் ஈறுகளில் ஏற்படும் நோய்தொற்றுகள்

பற்கள் மற்றும் தாடை எலும்புளில் ஏற்படும் முறிவு

வைட்டமின் சி மற்றும் டி பற்றாக்குறை

சுண்ணாம்பு சத்து பற்றாக்குறை

குடிக்கும் தண்ணீரில் அதிகளவு ஃப்ளோரின் எனப்படு வேதிப்பொருள் இருத்தல்.

பற்சொத்தை அல்லது பற்சிதைவு

முன்னெச்சரிக்கைகள்

ஒரு நாளில் இரண்டு முறை பல் துலக்க வேண்டும் - காலை (தூங்கி எழுந்த உடன்) மற்றும் இரவு (படுக்கைக்கு செல்வதற்கு முன்)

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும், வாயினை சுத்தமான தண்ணீர் கொண்டு தூய்மை செய்ய வேண்டும்.

சரியான பற்பசையினை (பேஸ்ட்) பயன்படுத்த வேண்டும்.

சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும்.

புகைபிடித்தல், புகையிலைப் பொருட்களை பயன்படுத்துதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

வருடத்திற்கு ஒரு முறையாவது, பல்மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.