கேழ்வரகு உப்புமா தேவையான பொருட்கள் கேழ்வரகு - 100 கிராம்கேரட் - 100 கிராம்பீன்ஸ் - 100 கிராம்பச்சை பட்டாணி - 100 கிராம்உருளைக்கிழங்கு - 50 கிராம்வெங்காயம் - 50 கிராம்கடுகு - தாளிக்கஎண்ணெய் - சிறிதளவுஉப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு செய்முறை கேழ்வரகை சுத்தம் செய்து பொடியாக்க வேண்டும். காய்கறிகளை பொடியாக அறிந்து கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மிளகாய் மற்றும் காய்கறிகளைப் போட்டு வதக்க வேண்டும். தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன், கேழ்வரகு மாவை போட்டு கிளறி விடவேண்டும். பின்பு இறக்கிவிட வேண்டும். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை