சிறுதானிய புட்டு மிக்ஸ் தேவையான பொருட்கள் மக்காச்சோளம் - 100 கிராம்வெள்ளை சோளம் - 100 கிராம்கம்பு - 100 கிராம்வெல்லம் - 100 கிராம்தேங்காய் - தேவைக்கேற்பநெய் - 100 மிலி செய்முறை அரைத்த சிறுதானியங்களை தண்ணீர் ஊற்றி பிசிறி விட்டு பின்பு ஆவியில் வேக வைத்து வெல்லத் துருவல், தேங்காய் துருவல் சேர்த்து பிசிற சுவையான புட்டு தயார். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை