வரகு வாழைப்பூ அடை தேவையான பொருட்கள் வரகு - 200 கிராம்உளுந்து - 50 கிராம்வெந்தயம் - 50 கிராம்வாழைப்பூ - 200 கிராம்வெந்தயம் - 5 கிராம்வெங்காயம் - 1குடைமிளகாய் - ஒன்றுமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு - சிறிதளவுதேங்காய் துருவல் - ஒரு மூடிஉப்பு - சிறிதளவு செய்முறை வரகு, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஊறவைத்து நீர் விட்டு ஓரளவு கெட்டியாக மாவு அரைக்கவும். இப்போது தோசைக்கல்லில் சிறிது மாவை வட்டமாகத் தட்டி அடை அல்லது தோசை வடிவில் பரப்பி இருபுறமும் பொன் நிறமாக வேகவிடவும் மிதமான சூட்டில் வேகவிடலாம். இதனுடன் தேங்காய் துருவல் மற்றும் எள் சேர்த்து கலக்கினால் சுவை கூடும். பச்சைப் பயிரையும் சேர்க்கலாம். ஆதாரம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை