மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் [Union Public Service Commission (UPSC)], பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையுடன் (Department of Personnel and Training) ரயில்வே அமைச்சகம் (Ministry of Railways) மேற்கொண்ட ஆலோசனையின் மூலம், இந்திய ரயில்வே மேலாண்மை பணிக்கு [Indian Railway Management Service (IRMS)] மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் 2023-ஆம் ஆண்டு நடத்தும் குடிமைப் பணித் தேர்வு (Civil Services Examination) மூலம் பணியாளர்களைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்