தமிழ்நாட்டில் ஒரு மிகப் பெரிய உணவுப் பூங்கா, 16 ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி, 11 வேளாண் பதனத் தொகுப்பு, 32 வேளாண் உணவுப்பதன அலகுகள், 9 வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதல் தொடர்புகள், 2 காய்கறி விற்பனை சந்தைகள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய உணவுப்பதன தொழில்கள் துறை அமைச்சகம் [Ministry of Food Processing Industries (MoFPI)] தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரியில் ஒரு ஒருங்கிணைந்த குளிர்பதன கிடங்கு வசதி ஏற்படுத்தவும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்