Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு

Accessibility options

நிற வேறுபாடு
உரையின் அளவு
உள்ளடக்கத்தை எடுத்துக்காட்டு
பெரிதாக்கு
india_flag

இந்திய அரசு

MeitY LogoVikaspedia
ta
ta

தேசிய கல்வி உதவித் தொகை

Open

பங்களிப்பாளர்கள்  : Viji15/11/2023

விகாஸ் AI மூலம் உங்கள் வாசிப்பை மேம்படுத்துங்கள் 

நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த பொருளாதார ரீதியில் பின் தங்கிய மாணவர்களிடையே 8-ஆம் வகுப்பிற்கு பிறகு ஏற்படும் கல்வி இடைநிற்றலைத் தடுத்து, உயர்நிலைக் கல்வியை அவர்கள் தொடர்வதை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பயன்கள் 

ஒவ்வொரு ஆண்டும் ஒன்பதாம் வகுப்பு பயிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சம் உதவித்தொகைகள் புதிதாக வழங்கப்படுவதோடு, மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை உதவித்தொகை மேலும் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு ஆண்டிற்கு ரூ. 12000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.

முற்றிலும் மத்திய அரசின் நிதி உதவியோடு அமல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அவர்களது வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.

தேவையான தகுதி

  • அனைத்து ஆதாரங்களிலிருந்தும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 3,50,000க்கு மிகாமல் உள்ள மாணவர்கள்
  • இந்த உதவித் தொகையை வழங்குவதற்காக நடத்தப்படும் தகுதித் தேர்வில் 7-ஆம் வகுப்பில் 55% மதிப்பெண்களுக்குக் குறையாமல் (பட்டியல் இன/ பட்டியல் பழங்குடி மாணவர்களுக்கு 5% தளர்வு) மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்ப முறை

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டங்களின் ஒற்றை நிறுத்த தளமான தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் (என்.எஸ்.பி) இந்த உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய கட்டுரைகள்
Current Language
English
हिन्दी
ಕನ್ನಡ
অসমীয়া
திட்டங்கள்
சிற்பி திட்டம்‌

சென்னை பெருநகர காவல்துறை சார்பில்‌ பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும்‌ வகையில் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம்‌ (SIRPI - Students In Responsible Police Initiatives) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்
புதுமைப்‌ பெண்‌ திட்டம்

அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ. 1000 வீதம்‌ உதவித்‌தொகை வழங்கும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌ பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்‌தொகை

தமிழக அரசால்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மூலம்‌ வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்‌தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்
தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் (NMMSS)

திட்டங்கள்
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

திட்டங்கள்
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள்

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் பற்றிய விபரம்

V

V Prakash

3/4/2023, 8:23:57 AM

அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

தேசிய கல்வி உதவித் தொகை

பங்களிப்பாளர்கள் : Viji15/11/2023

விகாஸ் AI மூலம் உங்கள் வாசிப்பை மேம்படுத்துங்கள் 

நீண்ட வாசிப்பைத் தவிர்க்கவும். விகாஸ் AI வழங்கும் சுருக்கமான சுருக்கத்திற்கு 'தகவலை சுருக்கவும்' என்பதைக் கிளிக் செய்யவும்.

தொடர்புடைய கட்டுரைகள்
Current Language
English
हिन्दी
ಕನ್ನಡ
অসমীয়া
திட்டங்கள்
சிற்பி திட்டம்‌

சென்னை பெருநகர காவல்துறை சார்பில்‌ பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும்‌ வகையில் தொடங்கப்பட்டுள்ள சிற்பி திட்டம்‌ (SIRPI - Students In Responsible Police Initiatives) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்
புதுமைப்‌ பெண்‌ திட்டம்

அரசுப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 12 வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும்‌ மாணவிகளுக்கு மாதம்‌ ரூ. 1000 வீதம்‌ உதவித்‌தொகை வழங்கும்‌ புதுமைப்‌ பெண்‌ திட்டம்‌ பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்‌தொகை

தமிழக அரசால்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்‌ நெறி வழிகாட்டும்‌ மையம்‌ மூலம்‌ வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்‌தொகை பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டங்கள்
தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் திறமையான மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டம் (NMMSS)

திட்டங்கள்
பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள், சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை

இந்திய அரசின், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களி்ன் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

திட்டங்கள்
தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள்

தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் பற்றிய விபரம்

தொடர்பு கொள்ள விருப்பமா
Facebook
Instagram
LinkedIn
Twitter
WhatsApp
YouTube
MeitY
C-DAC
Digital India

Phone Icon

+91-7382053730

Email Icon

vikaspedia[at]cdac[dot]in

Copyright © C-DAC
vikasAi