வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பில் கேட்கப்படும் 33 கேள்விகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் 33 வகையான கேள்விகள் கேட்கப்படும். 17.07.2026 முதல் 31.07.2026 வரை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து http://se.census.gov.in/ இணையதளம் வழியாக சுய கணக்கெடுப்பு (Self Enumeration) மூலம் சுய விவரங்களை பூர்த்தி செய்யலாம். இணையவழியில் பதிவு செய்யாமல் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீடுகளுக்கு நேரடியாக வந்து கணக்கெடுப்பு நடத்தும்போது 33 வகையான கேள்விகளை கேட்டுத் தகவல்களை பெறுவார்கள். அவ்வாறு கேட்கும்போது காலவிரயத்தை தவிர்கலாம். எனவே. இணையவழியில் மக்களே தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து வைத்திருந்தால், கணக்கெடுப்பிற்கு வருபவர்கள் அந்த விவரங்களை சரிபார்த்துவிட்டு செல்ல ஏதுவாக இருக்கும். இந்த கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்படும் துல்லியமான தரவுகள் நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், அனைவருக்கும் சமமான வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களை வருப்பதற்கும், முறைபடுத்தப்பட்ட திட்டமிடல், அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றிற்கு அடித்தளமாக அமையும் என்று அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய பொதுமக்கள் 1855 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட முதன்மை மக்கள் தொகை கட்டிட எண் (நகராட்சி/உள்ளாட்சி/சென்சஸ் எண்.) சென்சஸ் வீட்டு எண். சென்சஸ் வீட்டு தரையின் பிரதான கட்டுமான பொருள். சென்சஸ் வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள் சென்சஸ் வீட்டுக் கூரையின் பிரதான கட்டுமானப் பொருள். சென்சஸ் வீட்டின் நிலைமை. குடும்ப எண். குடும்பத்தில் வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை. குடும்பத் தலைவரின் பெயர். குடும்பத தலைவரின் பாலினம். குடும்பத் தலைவர் வகுப்பு மற்ற பிரிவை சார்ந்தவரா? சென்சஸ் வீட்டின் உரிமை நிலை. வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை. குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை குடிநீருக்கான பிரதான ஆதாரம், குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம் விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம் கழிப்பிட வசதி கழிப்பிட வசதியின் வகை கழிவு நீர் வெளியேற்ற இணைப்பு குளிக்கும் வசதி சமையலறை வசதி மற்றும் LPG / PNG இணைப்பு சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள் வானொலி / டிரான்சிஸ்டர் தொலைக்காட்சி இணையதள வசதி மடிக்கணினி / கணினி தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட் போன் மிதிவண்டி / ஸ்கூட்டர் / மோட்டார் சைக்கிள் / மொபட் கார் /ஜீப் / வேன். குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான தானிய வகை கைபேசி எண். (சென்சஸ் சம்பந்தப்பட்ட தொடர்புக்கு மட்டும்)