கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல் திட்டத்தின் பெயர் கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல் பயனாளி மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும் வருட வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும் திட்டத்தைப் பற்றி இந்த உதவி கால் இயங்காததால் நடமாட முடியாதவருக்கு காலுக்கு வலு கொடுத்து சுயமாக நடக்க உதவுகிறது உதவி விவரம் கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் ஏன்? இந்த உதவி கால் இயங்காததால் நடமாட முடியாதவருக்கு காலுக்கு வலு கொடுத்து சுயமாக நடக்க உதவுகிறது எப்பொழுது தொடங்கப்பட்டது? 1981 தகுதி மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும். வருட வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும் உதவி - நிதி மற்றும் பொது கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக் குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி - 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் வழங்குதல் துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் மறுவாழ்வு முகாமில் தேர்வு செய்யப்பட்டவராய் இருக்க வேண்டும். வருட வருமானம் ரூ. 24000க்குள் இருக்க வேண்டும் விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை 625011தொலைபேசி எண் 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு கால்களும் இயக்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு கால்தாங்கிகள் (காலிப்பர்) மற்றும் ஊன்றுகோல் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம் மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு தொலைபேசி எண்: 0452-4231192 மொபைல் எண்: 9344125161 கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் வழங்குதல் திட்டத்தின் பெயர் கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் வழங்குதல் பயனாளி விபத்தினாலோ, பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள். வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும் திட்டத்தைப் பற்றி இந்த உதவி கால் இழந்தவருக்கு இயங்க முடியாத தன்மையை நிறுத்தி, கால் இருப்பது போன்ற தோற்றமும் அதன் உபயோகமும் பெற உதவுகிறது உதவி விவரம் செயற்கைக் கால் ஏன்? இந்த உதவி கால் இழந்தவருக்கு இயங்க முடியாத தன்மையை நிறுத்தி, கால் இருப்பது போன்ற தோற்றமும் அதன் உபயோகமும் பெற உதவுகிறது எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி விபத்தினாலோ, பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள். வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும் உதவி - நிதி மற்றும் பொது செயற்கைக் கால் அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி எண்: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? கால்கள் இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் வழங்குதல் துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் விபத்தினாலோ அல்லது பிற காரணத்தினாலோ கால் துண்டிக்கப்பட்டவர்கள் வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும் விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி எண்: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் என்னூடைய இரண்டு கால்களும் இயக்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு செயற்கைக் கால் கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம் மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடு தொலைபேசி எண்: 0452-4231192 மொபைல்எண்: 9344125161 மூன்று சக்கர வண்டி வழங்குதல் திட்டத்தின் பெயர் மூன்று சக்கர வண்டி வழங்குதல் பயனாளி இரண்டு கால்களும் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடியவர்கள் தகுதி: 12 முதல் 65 வயது வரை வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும் திட்டத்தைப் பற்றி தானே சுயமாக இயக்கி, அங்குமிங்கும் நகர, நினைத்த இடத்திற்குப் போய் வர, கால்கள் இயங்காத ஒரு மாற்றுத் திறனாளிக்கு இவ்வுதவி பயன்படுகிறது உதவி விவரம் 12 முதல் 15 வயது வரை சிறிய மூன்று சக்கர வண்டி 16 முதல் 65 வயது வரை பெரிய மூன்று சக்கர வண்டி ஏன்? தானே சுயமாக இயக்கி, அங்குமிங்கும் நகர, நினைத்த இடத்திற்குப் போய் வர, கால்கள் இயங்காத ஒரு மாற்றுத் திறனாளிக்கு இவ்வுதவி பயன்படுகிறது. எப்பொழுது தொடங்கப்பட்டது? 1981 தகுதி இரண்டு கால்களும் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடியவர்கள் தகுதி: 12 முதல் 65 வயது வரை வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும் உதவி - நிதி மற்றும் பொது 12 முதல் 15 வயது வரை சிறிய மூன்று சக்கர வண்டி 16 முதல் 65 வயது வரை பரிய மூன்று சக்கர வண்டி அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி எண்: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் க்ஷி. ஸி. கணேஷ் சந்தர், நிர்வாக இயக்குநர், அதிதி 142, கீழ வெளி வீதி, மதுரை-625001, தமிழ்நாடு, அவர்களை அணுகலாம். தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? மூன்று சக்கர வண்டி வழங்குதல் துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் இரண்டு கால்களும் இழந்து கைகளால் மட்டும் இயக்கக் கூடியவர்கள் தகுதி: 12 முதல் 65 வயது வரை வருட வருமானம் ரூ. 30000க்குள் இருக்க வேண்டும் விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டுவசதி வாரியக்குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி எண்: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுள்ள அதிகாரி அவர்களுக்கு வணக்கம் நான் என்னூடைய இரண்டு கால்களாலும் இயங்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு மூன்று சக்கர வண்டி கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை சனி, ஞாயிறு விடுமுறை பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப் பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம் மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர்அதிதி 142, கீழ வெளி வீதிமதுரை-625001, தமிழ்நாடு தொலைபேசி எண்: 0452-4231192 மொபைல்எண்: 9344125161