மாற்றுத் திறனாளிகள் நலத் துறை திட்டங்கள் 14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல் சட்டக் கல்வி படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம் அரசு மறுவாழ்வு இல்லங்கள் ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம் இயற்கை மரணம் இலவச கணினி பயிற்சி இலவச செல்போன் பயிற்சி கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள் கல்வி உதவித் தொகை 1 முதல் 5 வரை (ம) 6 முதல் 8 வரை கல்வி உதவித் தொகை 9 முதல் 12 வரை காது கேட்கும் கருவிகள் மற்றும் சூரிய ஒளியினால் மின் சக்தி பெறும் பேட்டரிகள் காதுக்குப் பின்புறம் அணியும் காதொலிக் கருவிகள் வழங்குதல் கால் தாங்கிகள் மற்றும் ஊன்றுகோல்கள் கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான இடைநிலை ஆசிரியர் பயிற்சி கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபர்களுக்கு நிதியுதவி சக்கர நாற்காலிகள் சிறப்புக் கல்வி செயற்கை அவயங்கள் செவித்திறன் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ஆரம்ப நிலை பாதிப்பை தடுப்பதற்கான 31 மையங்கள் நிறுவுதல் செவித் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்ளும் சாதாரண நபருக்கு திருமண நிதியுதவி செவித்திறன் பாதிக்கப்பட்டவர்களுக்காக பட்டப் படிப்பு வகுப்புகள் செயல்படுத்தல் செவித் திறன் பாதிக்கப்பட்டோருக்கான முன் பருவப் பள்ளி தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பகல் நேர மையங்கள் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை தனி நபர் விபத்து நிவாரணம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப் பெறும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளில் பணி புரியும் சிறப்பாசிரியர்கள் மற்றும் தசைப் பயிற்சியாளர்களுக்கு ஊதிய மானியம் வழங்கும் திட்டம் திருமண உதவி தேசிய அறக்கட்டளை சட்டம் 1999ன் கீழ் சிறப்பு வகை மாற்றுத் திறனாளிகளுக்கு பாதுகாவலரை நியமித்தல் தேசிய மாற்றுத் திறனாளிகள் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கடன் உதவி தொழிற் பயிற்சி மையம் நவீன செயற்கை அவயங்கள் பாரதப் பிரதமரின் வேலை வாய்ப்புத் திட்டம் பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்காக குறுந்தகடு இயக்கிகள், பதிவு செய்யப்பட்ட குறுந்தகடு வழங்குதல் பார்வையற்ற மாணவ / மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் உயர் கல்வி பயில உதவி பார்வையற்ற மாணவர்களுக்கு தேர்வு எழுத உதவுபவர்களுக்கு உதவித் தொகை பார்வையற்றவரை திருமணம் செய்து கொள்ளும் பார்வையுள்ள நபருக்கு நிதியுதவி பார்வையற்றோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் பார்வையற்றோருக்கான தொழிற் பயிற்சி (ஆண்கள்) பார்வையற்றோருக்கு ஆசிரியர் பணியிடங்களில் இட ஒதுக்கீடு பார்வையற்றோருக்கு வாசிப்பாளர் உதவித் தொகை பிரெய்லி கைக் கடிகாரங்கள் பிரெய்லி புத்தகங்கள் வழங்குதல் பேச்சுத் திறன் மற்றும் காது கேட்கும் திறன் இழந்தவர்களுக்கு பயிற்சி (ஆண்கள்) மகப்பேறு உதவி மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பப் பயிற்சி மன நோயாளிகளுக்கான இல்லங்கள் மன வளர்ச்சி குன்றியோரை பாதுகாத்து பராமரிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித் தொகை மாற்றுத் திறனாளி இறக்க நேரிட்டால் அவரின் ஈமச் சடங்கிற்கென அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 2000 வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் மூன்று சக்கர சைக்கிள்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மாற்றுத் திறனாளிகளுக்கான பேருந்து பயணச் சலுகை மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு துறைகள் / அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி நிறுவனங்களில் 3 சதவிகித இடஒதுக்கீடு மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலை வாய்ப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவித் தொகை மாற்றுத் திறனாளிகள் சட்டம், 1995ன் கீழ் புகார்களை பதிவு செய்தல் மாற்றுத் திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத் திறனாளிக்கு திருமண நிதியுதவி மூக்குக் கண்ணாடி செலவினம் ஈடுசெய்தல் மோட்டார் பொருத்தி மூன்று சக்கர வண்டிகள் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் திடடங்களை பற்றி மேலும் அறிய ஆதாரத்தை கிளிக் செய்யவும். ஆதாரம்: http://cms.tn.gov.in/sites/default/files/schemes/diff_abled_t.pdf