மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள் வ.எண். மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான அரசு சட்டங்கள், அரசு விதிகள், வழிகாட்டுதல்கள், அரசாணைகள் ஆணைகள் 1 மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 அரசிதழ் (PDF 402 KB) 2 தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்ட விதிகள் 2018 அரசிதழ் (PDF 92 KB) 3 தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 அரசிதழ் (PDF 1.0 MB) 4 தமிழ்நாடு மனநல மறுவாழ்வு மையம் பதிவு சட்ட விதிகள் 2002 அரசிதழ் (PDF 690 KB) 5 21 வகை மாற்றுத் திறனாளிகளை கண்டறிவதற்கான மதிப்பீடு வழிமுறைகள் 2018 அரசிதழ் (PDF 813 KB) 6 ஆட்டிசம் நோயினால் பாதிக்கப்படட்டவர்களை கண்டறிவதற்கான வழிமுறைகள் அரசிதழ் (PDF 6 MB) 7 மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டிடங்களில் தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான வழிமுறை வழிகாட்டுதல் (PDF 335 KB) 8 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் பொதுகட்டிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு தடையற்ற சூழ்நிலை ஏற்படுத்தி தருவதற்கான அரசு விதிகள் 2013) அரசாணை (PDF 41 KB) 9 மாற்றுத் திறனாளிகள் அரசு தேர்வு எழுதுவதற்கு உதவும் வகையில் அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் வழிகாட்டுதல் (PDF 51KB) 10 மாற்றுத் திறனாளிகள் தேசிய விருது பெறுவதற்கான விதிகள் வழிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் 2018 அரசிதழ் (PDF 583 KB) 11 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் கட்டப்படும் கடைகளில் ஒன்றினை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்தல் குறித்து ஆணைகள் வெளியிடப்படுகின்றன அரசாணை (PDF 699 KB) 12 அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கடட்டணச் சலுகை போல் 4ல் 1 பங்கு கட்டணத்துடன் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய அனுமதி அரசாணை (PDF 88 KB) 13 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் வயது உச்ச வரம்பு விலக்கு 10 ஆண்டுகள் அரசாணை(PDF 1 MB) 14 அனைத்து அரசு துறை வேலை வாய்ப்புகளில் ‘சி’ மற்றும் ‘டி’ அனைத்து பணி நியமணங்களில் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016க்கு ஏற்ப இட ஒதுக்கீடு வழங்கல் அரசாணை(PDF 693 KB) 15 அனைத்து அரசு துறை வேலை பணி நியமனங்களில் மாற்றுத் திறனாளிகள் சட்டம் 2016க்கு ஏற்ப 4 சதவீத இட ஒதுக்கீடு அரசாணை(PDF 654 KB) 16 தமிழக அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் அரசிதழ்(PDF 53 KB) 17 அரசு பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டு தகுதியான நபர் கிடைக்காததால் நிரப்பப்படாத காலி பணியிடங்களை அடுத்தடுத்த மூன்றாண்டுகளுக்கு முன் கொணர்தல் அரசாணை (PDF 3 MB) 18 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ மாணவியருக்கு தனி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அரசாணை (PDF 52 KB) 19 அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அரசாணை (PDF 87 KB) 20 அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணி புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு போக்குவரத்துப்படி ரூ. 2500 வழங்குவதற்கான அரசாணை அரசாணை (PDF 669 KB) 21 பணி புரியும் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் வரி விலக்கு அரசிதழ் (PDF 6 MB) 22 மாற்றுத் திறனாளிகள் முடிந்த வரை சொந்த ஊரிலேயே பணி புரிய பணிமாறுதல் வழங்க வேண்டி அரசு கடிதம் கடிதம் (PDF 61KB) 23 மாற்றுத் திறனாளிகள் தினம் டிசம்பர் 3 ஆம் நாள் சிறப்பு விடுப்பு அனுமதி அரசாணை (PDF 40 KB) 24 மாற்றுத் திறனாளிகளுக்கான ஊர்திப்படி அனுமதி அரசாணை (PDF 67 KB) 25 மாற்றுத் திறனாளி அரசுப் பணியாளர்கள் தினமும் மாலை நேரத்தில் 15 நிமிடங்கள் முன்னதாக அலுவகத்தை விட்டுச் செல்ல அனுமதி அரசாணை (PDF 56 KB) 26 அரசு பணி புரியும் செவித் திறன் குறையுடையவர்களுக்கான போக்குவரத்து பயணப்படி அரசாணை (PDF 121 KB) 27 பார்வை திறன் மற்றும் செவித் திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி அரசு பணியாளர்கள் பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அளிக்கப்படும் அடிப்படை பயிற்சி பெறுவதிலிருந்து விலக்களித்தல் அரசாணை (PDF 177 KB) ஆதாரம்: https://tiruchirappalli.nic.in/