கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில், கொவிட்-19: தேசிய உதவி எண்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொவிட்-19: தேசிய உதவி எண்கள் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகத்தின் உதவி எண் 1075 பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவி எண் 1098 சமூக நீதித் துறையின் மூத்த குடிமக்களுக்கான உதவி எண் 14567 நிம்ஹன்ஸ் (NIMHANS) அமைப்பின் உளவியல் ஆதரவு உதவி எண் 08046110007 ஆயுஷ் (AYUSH) கொவிட்-19 கவுன்சலிங் உதவி எண் 14443 மைகவ் (MyGov) வாட்ஸ் அப் எண் 9013151515 ஆதாரம்: தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்