மத்திய அமைச்சர்களின் இலாகா விவரம் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடி பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கியக் கொள்கை சார்ந்த விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாகாக்கள். கேபினட் அமைச்சர்கள் 1 திரு. ராஜ்நாத் சிங் பாதுகாப்புத்துறை 2 திரு. அமித் ஷா உள்துறை 3 திரு. நிதின் ஜெய்ராம் கட்கரி சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை; குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை 4 திரு. டி.வி. சதானந்த கவுடா ரசாயனம் மற்றும் உரங்கள் துறை 5 திருமதி. நிர்மலா சீதாராமன் நிதித்துறை, கம்பெனி விவகாரங்கள் துறை 6 திரு. நரேந்திர சிங் தோமர் விவசாய மற்றும் விவசாயிகள் நலன் துறை ஊரக மேம்பாடு துறை பஞ்சாயத்ராஜ் துறை உணவு பதனிடும் தொழில்கள் துறை 7 திரு. ரவி சங்கர் பிரசாத் சட்டம் மற்றும் நீதித்துறை; தொலைத்தொடர்பு துறை; மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை 8 திரு. தாவார் சந்த் கேலாட் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை 9 திரு. சுப்ரமணியம் ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை 10 திரு. ரமேஷ் போக்ரியால் ‘நிஷாங்க்' மனிதவள மேம்பாடு துறை 11 திரு. அர்ஜுன் முண்டா பழங்குடியினர் நலத்துறை 12 திருமதி. ஸ்மிருதி ஜூபின் இரானி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு துறை ஜவுளித்துறை 13 டாக்டர் ஹர்ஷ் வர்தன் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் துறை புவி அறிவியல் துறை 14 திரு. பிரகாஷ் ஜவ்டேகர் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் துறை தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை கனரக தொழில் மற்றும் பொதுத்துறைத் நிறுவனம் துறை 15 திரு. பியூஷ் கோயல் ரயில்வே துறை வர்த்தகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் துறை 16 திரு. தர்மேந்திர பிரதான் பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை எஃகுத் துறை 17 திரு முக்தாஸ் அப்பாஸ் நக்வி சிறுபான்மையினர் நலத்துறை 18 திரு. பிரலஹத் ஜோஷி நாடாளுமன்ற விவகாரத்துறை நிலக்கரி துறை சுரங்கங்கள் துறை 19 திரு. மகேந்திர நாத் பாண்டே திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுவோர் துறை 20 திரு. கிரிராஜ் சிங் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறை 21 திரு. கஜேந்திர சிங் ஷேகாவத் ஜல் சக்தித் துறை இணை அமைச்சர்கள் (தனிப் பொறுப்பு) 1 திரு. சந்தோஷ்குமார் கங்வார் தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்பு (தனிப் பொறுப்பு) 2 திரு. இந்திரஜித் சிங் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் (தனிப் பொறுப்பு) திட்டமிடல் (தனிப் பொறுப்பு) 3 திரு. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் பாதுகாப்புத்துறை (இணை) 4 டாக்டர் ஜிதேந்திர சிங் வடகிழக்கு மண்டல மேம்பாடு (தனிப்பொறுப்பு) \ பிரதமர் அலுவலகம் (இணை) பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியம் துறை (இணை) அணுசக்தி துறை (இணை) விண்வெளித் துறை (இணை) 5 திரு. கிரண் ரிஜிஜூ இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு (தனிப்பொறுப்பு) சிறுபான்மையினர் நலன் (இணை) ஆயுஷ் (தனிப்பொறுப்பு) 6 திரு. பிரகலாத் சிங் படேல் கலாச்சாரம் (தனிப்பொறுப்பு) சுற்றுலா (தனிப்பொறுப்பு) 7 திரு. ராஜ்குமார் சிங் மின்சாரம் (தனிப்பொறுப்பு) புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி (தனிப்பொறுப்பு) திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுவோர் (இணை) 8 திரு. ஹர்தீப்சிங் பூரி வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாடு (தனிப்பொறுப்பு) விமான போக்குவரத்து (தனிப்பொறுப்பு) வர்த்தகம் மற்றும் தொழில் (இணை) 9 திரு. மன்சூக் மண்டோலியா கப்பல் போக்குவரத்து (தனிப்பொறுப்பு) ரசாயனம் மற்றும் உரங்கள் (இணை) இணை அமைச்சர்கள் 1 திரு. ஃபகான்சிங் குலாஸ்தி எஃகுத் துறை 2 திரு. அஷ்வினி குமார் சவுபே சுகாதாரம் மற்றும் குடும்பநலம் 3 திரு. அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரம் கனரக தொழில் மற்றும் பொதுத்துறைத் நிறுவனம் 4 ஜெனரல் வி.கே.சிங் (ஓய்வு) சாலை போக்குவரத்து மறறும் நெடுஞ்சாலைத்துறை 5 திரு. கிரிஷன் பால் சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் 6 திரு. தான்வே ராவ்சாகேப் தாதாராவ் நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகம் 7 திரு. கிஷன் ரெட்டி உள்துறை 8 திரு. பர்ஷோத்தம் ரூபாலா வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம் 9 திரு. ராம்தாஸ் அத்வாலே சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் 10 சாத்வி நிரஞ்சன் ஜோதி ஊரக மேம்பாடு 11 திரு. பாபுல் சுப்ரியோ சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் பருவநிலை மாற்றம் 12 திரு. சஞ்சீவ் குமார் பால்யன் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு 13 திரு. தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ் மனிதவள மேம்பாடு தொலைத்தொடர்பு மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் 14 திரு. அனுராக் சிங் தாக்கூர் நிதித்துறை, கம்பெனி விவகாரங்கள் துறை 15 திரு. நித்யானந்த் ராய் உள்துறை 16 திரு. ரத்தன் லால் கட்டாரியா ஜல் சக்தி சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் 17 திரு. முரளீதரன் வெளியுறவு துறை பாராளுமன்ற விவகாரம் 18 திருமதி. ரேணுகா சிங் சருதா பழங்குடியினர் நலன் 19 திரு. சோம் பர்காஷ் வர்த்தகம் மற்றும் தொழில் 20 திரு. ராமேஸ்வர் தேலி உணவு பதனிடும் தொழில்கள் 21 திரு. பிரதாப் சந்திர சாரங்கி குறு, சிறு, நடுத்தர தொழிற்துறை கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளர்ப்பு 22 திரு. கைலாஷ் சவுத்ரி வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம் 23 செல்வி. தேவஸ்ரீ சவுத்ரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆதாரம்: https://cabsec.gov.in