பெண்கள் தொடர்புடைய பிரச்சனைகள் பெறப்படும் புகார் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

இதர புகார் மனுக்களின் மீது உரிய புகார் ஏற்பு ரசீது வழங்க வேண்டும். புகார் மனுக்களில் சம்பவமானது பிடிக்கக்கூடிய குற்றமாக இருந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புகார் மனுக்களை காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் பொதுமக்கள் மாவட்ட தனிப் பிரிவு அலுவலகத்துக்கு 9498101020 என்ற தொலைபேசி எண் அல்லது 04287280500 என்ற தொலைபேசி எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம்.

ஆதாரம்: தினமணி