திட்டத்தின் பெயர் சூரிய ஒளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல் பயனாளி காதொலி கருவி உபயோகப்படுத்துவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். திட்டத்தைப் பற்றி இந்த உதவி காதொலி கருவி பயன்படுத்தும் காது கேளாதோருக்கு பாட்டரி செல் செலவைக் குறைக்கிறது. தான் நவீன காலத்தைச் சேர்ந்தவன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது உதவி விவரம் சோலார் பேட்டரி ஏன்? இந்த உதவி காதொலி கருவி பயன்படுத்தும் காது கேளாதோருக்கு பாட்டரி செல் செலவைக் குறைக்கிறது. தான் நவீனகாலத்தைச் சேர்ந்தவன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது எப்பொழுது தொடங்கப்பட்டது? 1995 தகுதி காதொலி கருவி உபயோகப்படுத்துவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உதவி - நிதி மற்றும் பொது சோலார் பேட்டரி அணுக வேண்டிய இடம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மதுரையில் முகவரி மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 தகவல் ஆதாரம் மதுரை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தின் திட்ட விளக்கக் கையேடு தொண்டு நிறுவனம் மற்றும் பிறர் வழங்கும் சேவைகள் பற்றிய விவரம் முதலில் கீழ் காணும் முகவரியில் அணுகலாம்: க்ஷி. ஸி. கணேஷ் சந்தர் நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடு தேவைப்படும் உதவி பற்றிய தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் அதிதி மூலம் தொடர்பு ஏற்படுத்திய பின் அறியலாம். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பதில்கள் திட்டத்தின் பெயர் என்ன? சூரிய ஒளியால் சக்தி பெறும் பேட்டரி வழங்குதல் துறை / அமைச்சகத்தின் பெயர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் பயனாளி தகுதிகள் காதொலி கருவி உபயோகப்படுத்துவர்களாக இருக்க வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பித்த பின் எவ்வளவு காலம் நான் காத்திருக்க வேண்டும்? சுமார் ஓர் ஆண்டு காலம் மதுரையில் உதவிக்காக நான் யாரை அணுக வேண்டும்? மாற்றுத் திறனாளிகள் நலத்துறைமாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம்வீட்டு வசதி வாரிய குடியிருப்புவில்லாபுரம், மதுரை - 625011தொலைபேசி: 0452-2679695 வேண்டுகோள் கடிதத்தின் மாதிரி ஒன்று தருக அனபுளள் அதிகாரி அவர்களுக்குவணக்கம் என்னுடைய இரண்டு காதுகளும் கேட்க முடியாமலிருக்கிறேன். என்னுடைய தகுதியைக் காட்டும் ஆவண நகல்கள் இணைத்திருக்கிறேன். எனக்கு சூரிய ஒளியால் சக்தி பெறும் பேட்டரி கொடுத்து உதவுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். இப்படிக்கு உண்மையுள்ள வேண்டுகோள் கடிதத்துடன் என்னென்ன இணைக்க வேண்டும்? முகவரி நிரூபணம் - ரேஷன் கார்டு மாற்றுத் திறனாளி நிரூபணம் - தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பாஸ்போர்ட் சைஸ் போட்டோ மதுரையில் அலுவலகத்தின் வேலை நேரம், விடுமுறை விவரம் என்ன? காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. சனி, ஞாயிறு விடுமுறை. பட்டியலிடப்பட்ட பிற விடுமுறை நாட்களைப்பற்றி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திற்கு போன் செய்து தெரிந்து கொள்ளலாம். மதுரையில் அலுவலகத்தின் தொலைபேசி எண் என்ன? 0452-2679695 எனக்கு வீட்டில் இதற்கு உதவ யாரும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று வர எனக்குத் துணை வேண்டுமென்றால் நான் யாரை அணுகலாம்? மதுரையில் இந்த சேவை இலவசமாக அதிதி மூலம் வழங்கப்படும். அணுக வேண்டிய முகவரி க்ஷி. ஸி. கணேஷ் சந்தர்நிர்வாக இயக்குநர் அதிதி 142, கீழ வெளி வீதி மதுரை-625001, தமிழ்நாடுபோன் - 0452-4231192 மொபைல்: 9344125161