14 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான இல்லம் அமைத்தல் மற்ற விவரங்கள் மனவளர்ச்சி பாதிக்கப்பட்டவர்கள். எப்படி பெறுவது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம் ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலை கே. கே. நகர், சென்னை - 600 078 தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண்களுக்கென 14 இல்லங்களும், ஆண்களுக்கென 10 இல்லங்களும், இருபாலாரும் பயன்பெறும் வகையில் 7 இல்லங்கள் என 31 இல்லங்கள், தொழிற் பயிற்சி வசதிகள் மற்றும் தங்கும் வசதியுடன் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. சட்டக் கல்வி படித்த மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை மற்ற விவரங்கள் விண்ணப்பதாரர் சட்ட பட்டதாரியாக இருத்தல் வேண்டும். சட்டப் படிப்பு முடித்து பார் கவுன்சிலில் உறுப்பினராக பதிவு செய்துள்ளவராக இருத்தல் வேண்டும். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் சட்டக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்ற பார்வையற்ற கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் வழக்கறிஞர் தொழில் தொடங்குவதற்கென ரூ. 3000 உதவித் தொகையாக வழங்கப்படுகிறது. அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கம் மற்ற விவரங்கள் குற்றவியல் நீதிபதியால் குறைந்தபட்சம் ஓராண்டு காலம் தண்டனை வழங்கப்பட்ட பிச்சைக்காரர்கள். எப்படி பெறுவது அலுவலர் நிர்வாக அலுவலர் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம் மேல்பாக்கம் உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் பிச்சைக்காரர் மறுவாழ்வு அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லம், மேல்பாக்கத்தில் பிச்சைக்காரர்கள் சேர்க்கப்பட்டு மறுவாழ்வு அளிக்கப்படுகிறார்கள். அரசு மறுவாழ்வு இல்லங்கள் மற்ற விவரங்கள் தொழுநோய் பிச்சைக்காரர் குற்றவியல் நீதிபதியால் தண்டிக்கப்பட்ட தொழுநோய் பிச்சைக்காரர் தொழுநோய் பிச்சைக்காரரின் கணவன் மனைவி தொழுநோயால் பாதிக்கப்பட்டிருப்பின் எப்படி பெறுவது இல்ல நிர்வாக அலுவலர். உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் அரசு தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லம். ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மறுவாழ்வு மையங்களில் சேர்க்கும் மீட்புத் திட்டம் மற்ற விவரங்கள் ஆதரவின்றி சுற்றித் திரியும் மன நலம் பாதிக்கப்பட்டோர். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் மன நலம் பாதிக்கப்பட்டோரை மீட்டு மன நல மறுவாழ்வு மையங்கள் மற்றும் மன நல சிகிச்சை மருத்துவமனைகள் / இல்லங்களில் சேர்த்தல். இயற்கை மரணம் மற்ற விவரங்கள் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் மாற்றுத் திறனாளிகளுக்கு இயற்கை மரணம் நேரிட்டால் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 15000 வழங்கப்படும். இலவச கணினி பயிற்சி மற்ற விவரங்கள் பன்னிரெண்டாம் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் கணினி பயிற்சி சென்னை பூவிருந்தவல்லியிலுள்ள NIVHல் (National Institute for Visually Handicapped) பார்வையற்றவர்களுக்கான 6 மாத கணினி பயிற்சி அளிக்கப்படுகின்றது. இதன் மூலம் அவர்கள் சிறுதொழில் பிரிவு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற இயலும். ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ. 300 உதவித் தொகை வழங்கப்படுகின்றது. இலவச செல்போன் பயிற்சி மற்ற விவரங்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவராக இருக்க வேண்டும். மாற்றுத் திறனுடைய நபர்கள் பயிற்சியளிக்கப்படும் பயிற்சி மையத்தின் உள்ளே ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு தன்னிச்சையாக செல்லும் நிலையில் இருக்க வேண்டும். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் நுட்ப கல்வி இயக்ககம் மூலம் 3 மாத செல்போன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் மாற்றுத் திறனாளிகள் சிறுதொழில் பிரிவு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெற இயலும். ஒவ்வொரு மாதமும் பயிற்சியாளர்களுக்கு ரூ. 300 உதவித் தொகை வழங்கப்படுகின்றது. கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித் தொகை மற்ற விவரங்கள் பாதிப்பின் சதவீதம் குறைந்தபட்சமாக 75 விகிதத்திற்கு மேல் இருத்தல் வேண்டும். வேறு எந்த திட்டங்களின் மூலம் மறுவாழ்வு பெற தகுதியற்றவராக இருத்தல் வேண்டும். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் அரசுத் துறையின் எவ்வித உதவிகளாலும் மறுவாழ்வு பெற தகுதியற்ற கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ஒன்றுக்கு ரூ. 1000 வீதம் அவரவர் வசிக்கும் இடத்திற்கே பணவிடை அஞ்சல் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கருப்புக் கண்ணாடிகள் மற்றும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்ற விவரங்கள் முழுவதுமாக பார்வையற்ற நபராக இருத்தல் வேண்டும். எப்படி பெறுவது விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளும் அலுவலர் - மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் பார்வையற்றோர் சுலபமாகவும், சுதந்திரமாகவும் தனியாக சென்று வரவும், அவர்கள் சூரிய ஒளி மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் இத்துறையின் மூலம் கருப்புக் கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித் தொகை மற்ற விவரங்கள் திட்டத்தில் பயனடைய தகுதிகள் / நிபந்தனைகள்: தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் வாரிய அடையாள அட்டை வைத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள். எப்படி பெறுவது மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர். உதவிகள் வழங்கப்படும் போது காலதாமதம் ஏற்பட்டால் அணுக வேண்டிய அலுவலர்: முதன்மைச் செயலாளர் / மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர்மாநில வள மற்றும் பயிற்சி மைய வளாகம்ஜவஹர்லால் நேரு உள்வட்ட சாலைகே. கே. நகர், சென்னை - 600 078தொலைபேசி 044-24719947 / 48 / 49 விரிவாக்கம் மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகளுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். பத்தாம் வகுப்பு படிக்கும் தேர்ச்சி பெற்ற மகள் ரூ. 1000 பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் ரூ. 1000 பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகள் ரூ. 1000 பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தேர்ச்சி பெற்ற மகள் ரூ. 1500 பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகன் ரூ. 1500 பட்டப் படிப்பு ரூ. 1500 / பட்டப் படிப்பு விடுதி வசதியுடன் ரூ. 1750 பட்ட மேற்படிப்பு ரூ. 2000 / பட்ட மேற்படிப்பு விடுதி வசதியுடன் ரூ. 3000 தொழிற்கல்வி பட்டப்படிப்பு ரூ. 2000 / தொழிற்கல்வி பட்டப்படிப்பு விடுதி வசதியுடன் ரூ. 4000 தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு ரூ. 4000 / தொழிற் கல்வியில் பட்ட மேற்படிப்பு விடுதி வசதியுடன் ரூ. 6000 ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் ரூ. 1000 / ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் விடுதி வசதியுடன் ரூ. 1200 கல்வி உதவித் தொகை 1 முதல் 5 வரை (மற்றும்) 6 முதல் 8 வரை மற்ற விவரங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ரூ.