பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / மின்னாட்சி / தேர்தல் தகவல்கள் / வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் முறைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் முறைகள்

உங்களது வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கும் முறைகள் பற்றிய குறிப்புகள்

1. உஙகள் மாவட்டத்தை தேர்வு செய்க

2. உஙகள் சட்டமன்ற தொகுதியை தேர்வு செய்க

3. வாக்காளர் பெயர் மூலமாக தேடவும் என்பதை தேர்ந்தெடுக்க..

4. சமர்ப்பிக்க…

5.வாக்காளர் பெயர், பாலினம் ஆகிய விவரங்களை கொடுத்த பின் சமர்ப்பிக்க.

6. இப்போது

வாக்குச்
சாவடி எண்

வரிசை எண்

கதவுஎண்

தெருவின் பெயர்

பெயர்

இனம்

வயது

உறவினர் பெயர்

உறவு

அடையாள அட்டை எண்

ஆகிய விவரங்கள் அடங்கிய தொகுப்பு கிடைக்கும்.

7. உங்களது அடையாள அட்டை எண் மீது கிளிக் செய்தால் விவரங்கள் கிடைகும்.

8. அதே போல் முகவரியில் உள்ள இதர வாக்காளர்களின் விவரம் அறிய கதவு எண்ணில் க்ளிக் செய்யவும். எடுத்துக்காட்டு முகவரிகள்

வார்டு எண் 110 கோபாலபுரம் 4வது தெரு, கோபாலபுரம், கதவு எண்: 15 old no: 8:

ஆதாரம் : http://www.assembly.tn.gov.in

3.07692307692
ஆர். அலமேலு Nov 09, 2019 08:44 PM

எனது பூத் எண் எப்படி பார்க்கவேண்டும்

லிங்கமுத்து Jun 04, 2019 08:24 PM

ஐயா வணக்கம் ஒரு நபருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு உள்ளது அதை எப்படி நீக்கம் செய்ய முடியும்

சிவராமன் Apr 15, 2019 10:24 PM

வாக்காளர் பட்டியலில் வரிசை எண்

காதர் மைதீன் ஏ ஆர் Mar 27, 2019 11:04 AM

கோவையிலிருந்து சென்னை வந்துள்ளோம் 2004 வரைக்கும் அங்கு வாக்கு செலுத்தியுள்ளோம் தற்போது சென்னையிலுள்ள இங்கு வாக்கு செலுத்துவது எப்படி

நான் பைசல் Feb 01, 2018 01:04 PM

பெயர் மாற்றம் செய்ய என்ன தேவை

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top