பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பிராவிடண்ட் பண்ட்டில் எவ்வளவு பணம்

வருங்கால வைப்பு நிதியில் எவ்வளவு பணம் இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்பற்றி இங்கு காணலாம்.

வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பணம் செலுத்தும் அனைத்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களின் கணக்கு விவரங்களை இணையதளத்திலேயே பார்க்க முடியும்.

இதற்கு முன்னால் உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள முடியாது. ஆனால் தற்போது அது எவ்வளவு என்பதை அவ்வப்போதே தெரிந்து கொள்ளலாம்.

விபரங்கள்

இணையதளத்தை  கிளிக் செய்து அந்த இணைய தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல் செய்தால் உங்களது விவரங்கள் தெரியும்..

அதில் know your EPF balance என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ளதுபோல் விண்டோ ஓபன் ஆகும்.

அதில் Click Here என்பதை கிளிக் செய்து பின்பு வரும் விண்டோவில் படத்தில் சுட்டி காட்டிய இடத்தில் தங்களது மாநிலத்தை தேர்வு செய்தால் படத்தில் காட்டியுள்ளதுபோல் தோன்றும் அதில் உங்களது EPFO OFFICE-யை தேர்வு செய்தால்

 

மேலே உள்ளது போல் தோன்றும் அதில் சுட்டி காட்டப்பட்ட இடத்தில் தங்களது விவரங்களையும் (முக்கியமாக தொலைபேசி எண்ணை தர வேண்டும்) கொடுத்து submit செய்தால் இணையத்தில் காட்டாது உங்கள் பணத்தின் விவரம் உங்களது தொலைபேசிக்கு ஒரு செய்தி (SMS)ஆக வரும். அதில் உங்களது தொகையின் விவரம் தெரிந்துவிடும்...

 

பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தை வாங்குவதற்கு பல விதிமுறைகளைச் சொல்லி அலைய வேண்டிய நிலமையை ஏற்படுத்துவார்கள்.

ஆனால், சில வருடங்களாக நிலைமை மாறிவிட்டது. பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர் தனது PF பிராவிடண்ட் பண்ட் பணத்தைக் தர கோரி விண்ணப்பம் தாக்கல் செய்தால், விண்ணப்பம் தாக்கல் செய்த 30 நாட்களுக்குள் அவருக்கு பணம் போய் சேர வேண்டும்.

ஆதாரம் : உழவன் இணையதளம்

3.19117647059
B senthilkumar May 22, 2020 10:48 AM

தனியார் கம்பெனியில்நான்கு வருடங்கள் வேலையை பாரத்தேன்
இ பி எப் எழுதி கொடுத்து விட்டு வந்து ஒருவருடம் ஆகிவிட்டது
எனக்கு இன்னைவரைக்கு ஒருபதிலும் சொல்ல மறுக்க றர்கள்

dhamu Jan 09, 2018 11:37 AM

வேலையில் இருக்கும் போது PF பணம் பாதி எடுக்க முடியுமா..??

வித்யானநஎதம் Jun 26, 2017 10:58 AM

நான் முன்பு பணியாற்றிய தனியார் நிறுவனத்தின் அனுமதி இல்லாமல் என் இ.பி.எப் தொகையை பெற முடியாதா?

MOHAMMED RIFAI K Feb 24, 2017 05:25 PM

உங்கள் மேனேஜரிடம் கேட்கவும்

m.dhamodharan Jul 22, 2015 11:22 AM

நான் பநியாற்றும் தொழில்சாலையில் எனது பநியை நீக்க கூரி எத்தனை நாட்களுகு முன் தெரியப்படுத வேண்டும்.

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top