பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தின் புள்ளி விவரங்கள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

விரிவாக்கம்

பரப்பளவு

2,161 சதுர.கி.மீ. sq.kms

மக்கள் தொகை

1,165,213

மாவட்ட தலைமையகம்

திருவாரூர்

மொழி

தமிழ், தெலுங்கு, மலையாளம், உருது, கன்னடம், இந்தி, சௌராஷ்டிர

வலைதளம் http://www.tiruvarur.tn.nic.in/

வரலாறு மற்றும் புவியியல்

திருவாரூர் மாவட்டம், தஞ்சை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைப் பிரித்து புது மாவட்டமாக 01.01.1997ல் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து வலங்கைமான் தாலுகா மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர், நன்நிலம், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி மற்றும் திருதுறைப்பூண்டி தாலுக்காக்கள் இணைந்து திருவாரூர் உருவானது. இதில் இரண்டு வருவாய் கோட்டம், ஏழு வட்டங்கள், மூன்று நகராட்சிகள் மற்றும் ஏழு நகர பஞ்சாயத்துக்கள் உள்ளன.

விவசாயம்

பருத்தி, கடலை, தென்னை, பூக்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்.

சுற்றுலா

1) ஸ்ரீ தியாகராஜர் சுவாமி கோவில், திருவாரூர்,

2) ஸ்ரீ இராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி,

3) ஸ்ரீ சிவன் கோவில் (குரு பகவான்), ஆலங்குடி,

4) ஸ்ரீ சனிபகவான் கோவில்.

ஆதாரம் : தமிழ்நாடுஅரசு வலைதளம்

3.0350877193
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top