பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

கடன் மற்றும் காப்பீடு

கடன் மற்றும் காப்பீடு

Posted by Ninitha D at June 02. 2015

அரசு செயல்படுத்தும் கடன் மற்றும் காப்பீடு திட்டங்கள் குறித்த விவரங்கள் முறையாக விவசாயிகளிடம் போய் சேருகிறதா

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by Anonymous User at October 20. 2015
இல்லை

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by Anonymous User at July 06. 2016
ஐயா நான் B.COM முடித்திருக்கிறேன்.ஆட்டுப்பண்ணை அமைக்க விரும்புகிறேன் அதற்கு லோன் கிடைக்குமா தூத்துக்குடி மாவட்டம் conduct no 08****854 விஜய குமார்

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by Velu at April 24. 2017
ஆடு வளர்ப்பு திட்டம் அதற்க்கு வழங்கும் கடன் பற்றி தகவல் தேவை

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by mannan at April 24. 2017
ஐயா கால்நடை கடன் எப்படி வாங்குவது அதனுடைய விளக்கம் தேவை

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by Vignesh R at March 24. 2019
மாடு மற்றும் ஆடு வளர்ப்பிற்கு கடன் உதவி அல்லது மாணியம் எங்கே கிடைக்கும் ஐயா....

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by சிவசங்கர் at July 27. 2019
நாட்டுக்கோழி பண்ணை லோன் எப்படி வாங்குவது திருப்பூர் மாவட்டம்

Re: கடன் மற்றும் காப்பீடு

Posted by வினோதினி at August 05. 2019
நான் கோழி பண்ணை அமைக்க உதவிகள் பெறுவது எப்படி
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top