பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்

அரசு மானியம்

அரசு மானியம்

Posted by Anonymous at June 14. 2016
நாட்டு கோழி வளர்க்க அரசு மான்யம் தற்போது உண்டா? குறைந்தபத்வ்சம் எதானை கோழி வளர்க்கலாம், நான் விலுபுரம் மாவட்டம் . Suresh

Re: அரசு மானியம்

Posted by லிங்கசெல்வன் at August 02. 2018
நான் திருநெல்வேலி மாவட்டம் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி எங்கு நடை பெறுகிறது தற்போது அரசு மானியம் உண்டா

Re: அரசு மானியம்

Posted by முத்தமிழ்செல்வன் at August 18. 2018
புதுக்கோட்டை எங்களுக்கு நாட்டுக்கோழி வாய்ப்புக்கு அரசு மானியம் உண்டா

Re: அரசு மானியம்

Posted by N.அறிவழகன் at September 06. 2018
சேலம் எங்களுக்கு நாட்டுக்கோழி பன்னைக்கு அரசு மானியம் உண்டா 83****91

Re: அரசு மானியம்

Posted by வேம்பு at September 24. 2018
கும்பகோணம் நாட்டு கோழி வளர்ப்பு பயற்சி எப்போது

Re: அரசு மானியம்

Posted by பாஸ்கரன். at September 30. 2018
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி எங்கு நடைபெறுகிறது. விவரம் தெரிவிக்கவும்

Re: அரசு மானியம்

Posted by கிறிஸ்ட் at October 13. 2018
நான் கன்னியாகுமரி மாவட்டம். கோழி பண்ணை வைக்க தற்போது மானியம் கிடைக்குமா?

Re: அரசு மானியம்

Posted by RAVINDRAN at October 26. 2018
திருவாரூர் மாவட்டத்தில் நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி எங்கு நடைபெறுகிறது. விவரம் தெரிவிக்கவும்

Re: அரசு மானியம்

Posted by RAJESWARI at December 07. 2018
கோழி பண்ணை அமைத்து பயன் பெற நினைக்கிறேன்..அரசு மானியம் கிடைக்க யாரை அணுகுவது என்பது பற்றி தெளிவான விளக்கம் தாருங்கள் அய்யா எனது மாவட்டம் விருதுநகர்

Re: அரசு மானியம்

Posted by shakdawood at January 10. 2019
கோழி வளர்த்தல் தொடர்பாக அரசு மானியம் பெறுவது எவ்வாறு என்று விளக்கம் வேண்டும் தொடர்புக்கு 97****68

Re: அரசு மானியம்

Posted by ராஜசேகரன் at February 05. 2019
கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு மானியம் வழங்குவது தற்போது செயல்பட்டு வருகிறது நான் ஒரு பட்டதாரி இளைஞன் படித்துமுடித்துவிட்டு பண்ணை வைக்கலாம் என்று நினைக்கிறேன் தயவுசெய்து அதற்கான வழிமுறை என்னவென்று எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி

Re: அரசு மானியம்

Posted by JAYABAL at February 08. 2019
நாட்டு கோழி பண்ணை அமைக்க .அரசு மானியம் வாங்க என்ன விதி முறைகள் .

Re: அரசு மானியம்

Posted by சண்முகநாதன் at February 26. 2019
நாட்டு கோழி வளப்பதற்கு அரசு மானியம் எவ்வாறு பெறுவது ? அதற்க்கு யாரை அணுக வேண்டும் ?

Re: அரசு மானியம்

Posted by சதிஷ் குமார் at March 25. 2019
நாட்டு கோழி வளர்பை பற்றி அறிய வகுப்பு உள்ளதா துத்துக்குடி மாவட்டத்தில்

Re: அரசு மானியம்

Posted by ந ராஜசேகர் at March 30. 2019
கரி கோழி பண்ணை வைக்க உள்ளேன் வேலூர் மாவட்டத்தில் பயிற்சி வகுப்பு உள்ளதா

Re: அரசு மானியம்

Posted by sankara narayanan at March 31. 2019
vagaikulathil ulla icar scad kvk yendra idathil payichi alikkapadugirathu

Re: அரசு மானியம்

Posted by ரமேஷ் பொட்டக்கொல்லை at May 11. 2019
கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு மானியம் வழங்குவது தற்போது செயல்பட்டு வருகிறதா எனக்கு மானியம் கிடைக்க யாரை அணுக வேண்டும். நான் அரியலூர் மாவட்டம் , பட்டதாரி இளைஞன் படித்துமுடித்துவிட்டு பண்ணை வைக்கலாம் என்று நினைக்கிறேன் தயவுசெய்து அதற்கான வழிமுறை என்னவென்று எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி 80****72

Re: அரசு மானியம்

Posted by M.பாலசுப்ரமணி at May 27. 2019
கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு மானியம் வழங்குவது தற்போது செயல்பட்டு வருகிறதா எனக்கு மானியம் கிடைக்க யாரை அணுக வேண்டும். நான் விழுப்புரம் மாவட்டம் , படித்த இளைஞன் படித்துமுடித்துவிட்டு பண்ணை வைக்கலாம் என்று நினைக்கிறேன் தயவுசெய்து அதற்கான வழிமுறை என்னவென்று எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி

Re: அரசு மானியம்

Posted by அருண் at May 31. 2019
நாட்டு கோழி வளர்ப்பு

Re: அரசு மானியம்

Posted by K at June 30. 2019
கோழி வளர்ப்பிற்கு தமிழக அரசு மானியம் வழங்குவது தற்போது செயல்பட்டு வருகிறதா எனக்கு மானியம் கிடைக்க யாரை அணுக வேண்டும். நான் THANJAVUR மாவட்டம் , படித்த இளைஞன் படித்துமுடித்துவிட்டு பண்ணை வைக்கலாம் என்று நினைக்கிறேன் தயவுசெய்து அதற்கான வழிமுறை என்னவென்று எனக்கு தெரியப்படுத்தவும் நன்றி
You are an anonymous user. If you want, you can insert your name in this comment.
(தேவைப்படுகிறது)
Enter the word
நெவிகடிஒன்
Back to top